Waqf Bill : ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து விழுந்த ஒரு ஒட்டு! | TVK VIJAY DMK | Imperfect Show 4.4.2025 episode artwork

EPISODE · Apr 4, 2025 · 26 MIN

Waqf Bill : ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து விழுந்த ஒரு ஒட்டு! | TVK VIJAY DMK | Imperfect Show 4.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠வக்ஃப் மசோதா.. 200 மணி நேர ஆலோசனை நடந்ததா - நாடாளுமன்றத்தில் நட்டா! •⁠ ⁠எதிர்ப்பு தெரிவித்த சோனியா காந்தி •⁠ ⁠வக்ஃப் மசோதா - அதிமுக எதிர்ப்பு?•⁠ ⁠மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா - ஜி.கே.வாசன் ஆதரவு, அன்புமணி புறக்கணிப்பு•⁠ ⁠“வக்ஃபு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது” -திருச்சி சிவா •⁠ ⁠இந்தியில் நன்றாகப் பாடுவார் திருச்சி சிவா - நிர்மலா சீதாராமன் •⁠ ⁠"உங்களுக்கு வக்ஃபு பற்றி ABCD கூட தெரியாது..!" - ஜான் பிரிட்டாஸ் •⁠ ⁠கச்சத்தீவை இலங்கை கொடுத்தது அரசியல் அமைப்புக்கு எதிரான - டி.ஆர்.பாலு! •⁠ ⁠"வங்கித் துறையே மலிவு விலை விமான நிறுவனம் போல் செயல்படுகிறது" - கார்த்தி சிதம்பரம் வைத்த கோரிக்கை•⁠ ⁠மணிப்பூரில் 4 மாதங்களாக வன்முறை இல்லை - அமித் ஷா•⁠ ⁠தாய்லாந்து பிரதமரைச் சந்தித்த மோடி? •⁠ ⁠3 நாட்கள் அரசு முறை பயணமாக நாளை இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி! •⁠ ⁠மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையின் 25,753 பணியிடங்கள் செல்லாது - உச்சநீதிமன்றம்•⁠ ⁠'எம்புரான்’ பட சர்ச்சை - சட்டப்பேரவையில் விவாதம்! •⁠ ⁠இ.பி.எஸ். சரித்திர நாயகரா..? அப்போ நான்..?•⁠ ⁠பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அதிமுக வெளிநடப்பு!•⁠ ⁠“வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் வேண்டாமென்றால் ஏன் இந்து சமய அறநிலையத்துறை?” - வானதி சீனிவாசன் கேள்வி•⁠ ⁠நீட் தேர்வு- ஏப்.9இல் அனைத்துக் கட்சி கூட்டம்!•⁠ ⁠TVK : 'இந்திய அரசியலமைப்பின் மீதான களங்கம்!' - வக்ஃபு திருத்த மசோதாவுக்கு விஜய் எதிர்ப்பு!•⁠ ⁠TVK எதிராக நீதிமன்றம் செல்லும் TVK? - சிபி•⁠ ⁠Modi : ஏப்ரல் 6-ம் தேதி எடப்பாடி, பன்னீரை தனித்தனியே சந்திக்கும் மோடி? - பரபரக்கும் அரசியல் களம்! •⁠ ⁠"ஊத வேண்டிய சங்கை நான் ஊதிவிட்டேன்” - சைதை துரைசாமி வலியுறுத்தல் •⁠ ⁠அதிமுக ஒன்றுபட வேண்டும் எனக் கூறிய சைதை துரைசாமிக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனம். •⁠ ⁠சு.வெங்கடேசனுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர்!•⁠ ⁠“கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது” - மு.க.ஸ்டாலின்•⁠ ⁠``வியூக அமைப்பாளர்களின் கையில் இன்றைய அரசியல் சிக்கியுள்ளது'' - CPIM மாநாட்டில் ராஜூ முருகன்•⁠ ⁠``கம்யூனிச இயக்கங்கள் பெரியார், அம்பேத்கர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்'' -சாலமன் பாப்பையா

Episode metadata supplied by the publisher feed · Published Apr 4, 2025

Embed this episode

Ready to play

Waqf Bill : ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து விழுந்த ஒரு ஒட்டு! | TVK VIJAY DMK | Imperfect Show 4.4.2025

0:00 26:57

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 4, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!