EPISODE · Jun 19, 2026 · 10 MIN
Waratah Seed-1: ஆஸ்திரேலியாவின் சிறிய செயற்கைக்கோள், பெரிய விண்வெளிக் கனவு!
சிட்னி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் Iver Cairns அவர்கள் ஆஸ்திரேலியாவின் முன்னணி விண்வெளி அறிவியலாளர்களில் ஒருவர். Space physics, space weather, solar research மற்றும் satellite technology துறைகளில் பல ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர். ஆஸ்திரேலியாவின் முதல் ride-share satellite mission ஆன Waratah Seed-1 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். Waratah Seed-1 satellite-இன் முக்கியத்துவத்தை Sukruti Narayanan விளக்குவதுடன், அந்த விண்கோள் குறித்தும், ஆஸ்திரேலிய விண்வெளி தொழில்நுட்பம் குறித்தும் பேராசிரியர் Iver Cairnsயுடன் உரையாடுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.Professor Iver Cairns is one of Australia’s leading space physicists, with decades of experience in space physics, space weather, solar research and satellite technology. He is Professor in Space Physics at the University of Sydney’s School of Physics and has played a key leadership role in Waratah Seed-1, Australia’s first ride-share satellite mission.Waratah Seed-1 is an Australian-built 6U CubeSat that was launched as part of SpaceX’s Transporter-11 mission and successfully deployed into Sun-synchronous Low Earth Orbit on 17 August 2024. Sukruti Narayanan explains the significance of Waratah Seed-1 and speaks with Professor Cairns about the satellite, its mission and what it means for the future of Australian space technology.
Embed this episode
NOW PLAYING
Waratah Seed-1: ஆஸ்திரேலியாவின் சிறிய செயற்கைக்கோள், பெரிய விண்வெளிக் கனவு!
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.