EPISODE · Jul 30, 2024 · 24 MIN
Wayanad landslide: பாதி ஊரை விழுங்கிய நிலச்சரிவு... பதற வைக்கும் காட்சிகள் | Kerala Imperfect Show -30/07/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! வயநாடு நிலச்சரிவு - மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்!பீகார் மாநிலம் தர்பங்கா: ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதே தனியாகக் கழன்ற ரயில் என்ஜின்?இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் ரூ.185.27 லட்சம் கோடி!? - சிபி`5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு' - மத்திய அமைச்சர் `அதிர்ச்சி' தகவல்!சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள ஒரு அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பை லாவகமாகப் பிடித்த பெண் - இணையத்தில் வைரலாகும் வீடியோ.திருச்சி: பள்ளியில் கோஷ்டி சண்டை; தடுக்க சென்ற ஆசிரியரின் தலையில் வெட்டிய மாணவர் - அதிர்ச்சி சம்பவம்.பெண் புகார் - யூட்யூபர் அபிஷேக் கைது?திருமங்கலம்: ஆர்.பி.உதயகுமார் கைது! "கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்தத் தேவையில்லை" -அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.ATM கொள்ளை பாஜக நிர்வாகி கைது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பயந்து ஓடிய மக்கள் சுடப்பட்டத்தை ஜீரணிக்க முடியாது! - சென்னை உயர் நீதிமன்றம்.பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர்.-The Imperfect Show Podcast
Embed this episode
Ready to play
Wayanad landslide: பாதி ஊரை விழுங்கிய நிலச்சரிவு... பதற வைக்கும் காட்சிகள் | Kerala Imperfect Show -30/07/2024
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.