EPISODE · Aug 14, 2026 · 10 MIN
What are my rights if stopped by police in Australia? - காவல்துறை அதிகாரமும், உங்கள் உரிமைகளும் – தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்
Police officers have a range of operational powers they can exercise under legislation, including to ask questions, give ‘move on’ directions and conduct searches. Here’s what you need to know about your basic rights and obligations in a police interaction. - நீங்கள் காவல்துறையினரால் ஒரு பொது இடத்தில் நிறுத்தப்படும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது தடுத்து நிறுத்தப்படும் சந்தர்ப்பங்களில், உங்களுக்கு இருக்கும் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வது, உங்கள் சட்ட உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
Embed this episode
Ready to play
What are my rights if stopped by police in Australia? - காவல்துறை அதிகாரமும், உங்கள் உரிமைகளும் – தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.