Worth Reading - Why We Die? | Ram and Baski | S22 E02
from Raattai Media Hosted by Raattai The Wheel
மரணம் குறித்த சிந்தனைகள், ஆய்வுகள், இலக்கியங்கள், தத்துவங்க விசாரணைகளுக்கு நீண்ட வரலாறுண்டு, அந்தப் புதிர் நிறைந்த மரணத்தையொட்டி புறப்பு, நோய், வயோதிகம் ஆகியவற்றின் ஆய்வுகளும், நோய்யில்லா வாழ்வு, வயோதிகமற்ற வாழ்விலிருந்தி மரணமிலா பெருவாழ்வு எனும் மனிதனின் நீண்டகால விருப்பம் தற்போது மிகமுக்கியமான தொழிற்நுட்பமாக உருவெடுப்பதை குறித்து இந்தப்புத்தகம் விரிவாக பதிவு செய்கிறது. இந்தத் தொழிற்நுட்பங்கள் சந்தை சரக்காக மாற்றம் கண்டு மனித இனத்தின் ஆயுட்காலம் சந்தாமுறையில் நீட்டிம் முயற்சியா அல்லது சந்தைசரக்கா போன்ற உரையாடல்களாக தொடர்கிறது... ஆரோக்கியம், மரணம் சார்ந்து மிகுந்த ஆர்வமுள்ள கண்ணோட்டத்தை அறிவியல், அரசியல், தொழிற்நுட்ப சந்தையென பல கோணத்தில் விவரித்துள்ளார் வெங்கி ராமகிருஷ்ணன்.
Embed this episode
No transcript yet.