EPISODE · Mar 18, 2025 · 26 MIN
யார் யாருடைய B Team? | Parliament Vs TN Assembly | Modi Stalin DMK BJP Imperfect Show 18.03.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ரூ.1000 கோடி ஊழல் புகார் ஆதாரமில்லை - ரகுபதி.• 5 மணி நேரம் கூட காவலில் இருக்க முடியாதா? - சேகர்பாபு.• தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை - அமைச்சர் சேகர்பாபு.• தமிழிசை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு? • DMK- BJP: TVK விமர்சனம்.• "மோடியின் ஊழல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்" - பாஜகவினர் கோஷம்.• தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்?• நாய் பிடிக்க அதிகாரிகள் கூட பயப்படுகிறார்கள் - கே.என்.நேரு சொன்னது என்ன?• செங்கோட்டையன் பேச வாய்ப்பு கொடுங்கள் - இபிஎஸ்!• தெர்மாகோல் தெர்மாகோல் என என்னை ஓட்டுகின்றீர் • ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்த கும்பல்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்.• ``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம்.• அயோத்தி ராமர் கோயில் 400 கோடி வரிகட்டியதா? • மோடி விமர்சனம் செய்து நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட வைகோ? • நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சி கும்பமேளா - பிரதமர் மோடி.• நாடாளுமன்ற வாக்குறுதிகளின் நிலை என்ன? - விளக்கம் சொன்ன மத்திய அமைச்சர். • தொகுதி மறுசீரமைப்பு விவாதம்: வெளியேறிய எம்.பி-கள்.• ராஜ்நாத் சிங்கை சந்தித்த துளசி?• `ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தும் விஷ்வ இந்து பரிஷத்...' - அரசியல் தலைவர்கள் விமர்சனம்! • இந்தியா நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தம்? • புதின்-ட்ரம்ப் இன்று பேச்சுவார்த்தை • காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்?
Embed this episode
NOW PLAYING
யார் யாருடைய B Team? | Parliament Vs TN Assembly | Modi Stalin DMK BJP Imperfect Show 18.03.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.