யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர். episode artwork

EPISODE · Sep 30, 2024 · 12 MIN

யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர்.

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர். எழுத்துரு, சொல், பொருள் யாப்புஎழுதி பொருள்படும் அணி வகைஎழுத்து சொல்லில் நிலைப்பு ஒலியால்எழுத்துரு’யமக’ ‘ய’தார்த்த ‘ம’ரபியலில் ‘க’ற்பதே. கற்பதும் பின் தொடர்வதும் மடக்கொலிப்பேநிற்பதும் நடப்பதும் படிப்பதும் மனதளவில்ஏற்பதும் கூட்டொலியில் பெயரிடத்தும் வேறொருவர்கற்பதன் தொடரொலிப்பே காலத்தின் தொடர். தொடர் காணும் தலைமுறை தலைப்பினில்படரும் பற்றும் இணைப்பு நிலைஆடல் கலை இலக்கு இலக்கியம்பாடல் மொழியுள் உள்ளத்தின் செய்யுளே. செய்யுள் வடிவில் இருக்கும் ‘யமக’வாய்ப்பொலி யாப்பொலி பொருள் தரும்உய்ய உயர உயிரொலி அடிகளில்செய்யுளின் ஓசை திருமுறை அந்தாதி .

Episode metadata supplied by the publisher feed · Published Sep 30, 2024

Embed this episode

NOW PLAYING

யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர்.

0:00 12:43

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 12 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on September 30, 2024.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!