All Episodes
தினம் ஒரு திருக்குறள் — 841 episodes · page 3 of 9
தினம் ஒரு திருக்குறள் 680.உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.
தினம் ஒரு திருக்குறள் 679.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
தினம் ஒரு திருக்குறள் 678வினையால் வினையாக்கிக் கோடல் நனைவுகள் யானையால் யானையாத் தற்று.
தினம் ஒரு திருக்குறள் 677.செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.
தினம் ஒரு திருக்குறள் 676.முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.
தினம் ஒரு திருக்குறள் 675.பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.
தினம் ஒரு திருக்குறள் 674.வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெரும்.
தினம் ஒரு திருக்குறள் 673.ஒல்லும் வாய் எல்லாம் வினைநன்றே ;ஒல்லாந்தரால் செல்லும் வாய் நோக்கிச் செயல்.
தினம் ஒரு திருக்குறள் 672.தூங்குக தூங்கிச் செயற்பால;தூங்கற்க தூங்காது செய்யும் வினை.
தினம் ஒரு திருக்குறள் 671.சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
தினம் ஒரு திருக்குறள் 670 எனைத்திட்பம் எய்திதியக் கண்ணும் வினைத்திறன் வேண்டாரை வேண்டாது உலகு.
தினம் ஒரு திருக்குறள் 669.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
தினம் ஒரு திருக்குறள் 668.கலங்காது கண்ட வினைக்கன் துளங்காது தூக்கம் கடிந்து செயல்.
தினம் ஒரு திருக்குறள் 667உருவுகண்டு எள்ளாமை வேண்டும்;உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
தினம் ஒரு திருக்குறள்666எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.
தினம் ஒரு திருக்குறள் 665.வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண் ஊறெய்தி உள்ளப் படும்.
தினம் ஒரு திருக்குறள் 664.சொல்லுதல் யார்க்கும் எளிய;அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
தினம் ஒரு திருக்குறள் 663.கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்.
தினம் ஒரு திருக்குறள் 662.ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
தினம் ஒரு திருக்குறள்661.வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்;மற்றைய எல்லாம் பிற.
தினம் ஒரு திருக்குறள் 660.சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
தினம் ஒரு திருக்குறள் 659.அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.
தினம் ஒரு திருக்குறள்658.கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்
தினம் ஒரு திருக்குறள் 657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.
தினம் ஒரு திருக்குறள் 656.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.
தினம் ஒரு திருக்குறள் 655எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று.
தினம் ஒரு திருக்குறள் 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.
தினம் ஒரு திருக்குறள் 653.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.
தினம் ஒரு திருக்குறள் 652,என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
தினம் ஒரு திருக்குறள் 651.துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.
தினம் ஒரு திருக்குறள் 650.இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார்.
தினம் ஒரு திருக்குறள் 649.பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்.
தினம் ஒரு திருக்குறள்648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
தினம் ஒரு திருக்குறள் 647.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
தினம் ஒரு திருக்குறள் 646.வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசுஅற்றார் கோள்.
குறள்645.சொல்லுக சொல்லைப் பிறிதுஒர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து.
தினம் ஒரு திருக்குறள் 644.திறனறிந்து சொல்லக சொல்லை; அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல்.
643தினம் ஒரு திருக்குறள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.
தினம் ஒரு திருக்குறள் 642.ஆக்கமும் கேடும் அதனால் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லிண் சோர்வு.
தினம் ஒரு திருக்குறள் 641.நாநலம் என்னும் நலன்உடைமை;அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.
தினம் ஒரு திருக்குறள் 640.முறைபடச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்
தினம் ஒரு திருக்குறள் 639.பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
தினம் ஒரு திருக்குறள் 638.அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன்.
தினம் ஒரு திருக்குறள் 637.செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.
தினம் ஒரு திருக்குறள் 636.மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை.
தினம் ஒரு திருக்குறள் 635.அறன்அறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை
தினம் ஒரு திருக்குறள் 643.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லும் வல்லது அமைச்சு.
தினம் ஒரு திருக்குறள் 633.பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு.
தினம் ஒரு திருக்குறள்632.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.
தினம் ஒரு திருக்குறள் 631.கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.
தினம் ஒரு திருக்குறள் 630.இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு.
தினம் ஒரு திருக்குறள் 629.இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
தினம் ஒரு திருக்குறள் 627.இலக்கம் உடம்பிடும்பைக் சென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.
தினம் ஒரு திருக்குறள்,626.அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்?
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்.
தினம் ஒரு திருக்குறள் 624.மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
தினம் ஒரு திருக்குறள் 623,இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.
தினம் ஒரு திருக்குறள் 622.வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள் 621.இடுக்கண் வருங்கால் நகுக;அதனை அடுத்து ஊர்வது அஃதுஒப்பது இல்.
தினம் ஒரு திருக்குறள் 620.ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.
தினம் ஒரு திருக்குறள் 619.தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தினம் ஒரு திருக்குறள் 618.பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி.
தினம் ஒரு திருக்குறள் 617.மடிஉளான் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள்.
தினம் ஒரு திருக்குறள் 616.முயற்சி திருவினை யாக்கும் ; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
தினம் ஒரு திருக்குறள் 615.இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூன்.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு.
தினம் ஒரு திருக்குறள் 612. வினைக்கண் வினைகெடல் ஒம்பல் ;வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
தினம் ஒரு திருக்குறள் 611.அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.
தினம் ஒரு திருக்குறள் 610,மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு.
குடிஆண்மை உள்வந்த குற்றம் ஒருவன் மடிஆண்மை மாற்றக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள் 608.மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.
தினம் ஒரு திருக்குறள் 607.இடிபுரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடிபரிந்து மாண்ட உஞற்றி லவர்.
தினம் ஒரு திருக்குறள் 606,படிஉடையார் பற்றமைந்தக் கண்ணும் மடிஉடையார் மாண்பயன் எய்தல் அரிது.
தினம் ஒரு திருக்குறள் 605,நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
தினம் ஒரு திருக்குறள் 604.குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.
தினம் ஒரு திருக்குறள் 603.மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து
தினம் ஒரு திருக்குறள்,602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.
தினம் ஒரு திருக்குறள் 601.குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசுஊர மாய்ந்து கெடும்
தினம் ஒரு திருக்குறள் 600.உரம்ஒருவருக்கு உள்ள வெறுக்கை;அஃதுஇல்லார் மரம்மக்கள் ஆதலே வேறு.
தினம் ஒரு திருக்குறள் 599.பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூம்உம் புலிதாக் குறின்.
தினம் ஒரு திருக்குறள் 598.உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு.
தினம் ஒரு திருக்குறள் 597.சிதைவிடத்து ஒல்கார் உரவோர்; புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
தினம் ஒரு திருக்குறள் 596.உள்ளுவ தெல்லாம் உணர்வுள்ளல் ; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
தினம் ஒரு திருக்குறள் 595.வெள்ளத் தனைய மலர்நீட்டம் ; மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.
தினம் ஒரு திருக்குறள் 594.ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை.
தினம் ஒரு திருக்குறள் 593.ஆக்கம் இழந்தேம்எனறு அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்.
தினம் ஒரு திருக்குறள்,592.உள்ளம் உடைமை உடைமை;பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.
தினம் ஒரு திருக்குறள் 591.உடையார் எனப்படுவது ஊக்கம்:அஃதில்லார் உடையது உடையரோ மற்று?
தினம் ஒரு திருக்குறள் 590.சிறப்பறிய ஒன்றின் கண் செய்யற்க; செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை.
தினம் ஒரு திருக்குறள் 589.ஒற்றொன்று உணராமை ஆள்க; உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும்.
தினம் ஒரு திருக்குறள் 588.ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர் ஒன்றினால் ஒற்றிக் கொளல்.
தினம் ஒரு திருக்குறள் 587,மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.
தினம் ஒரு திருக்குறள் 586துறந்தார் படிவத்தர் ஆகி, இறந்தாராய்து என்செயினும் சோர்விலது ஒற்று.
தினம் ஒரு திருக்குறள் 585.கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.
தினம் ஒரு திருக்குறள் 583.ஒற்றினான் ஒற்றிப் பொருளதெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிந்தது இல்.
தினம் ஒரு திருக்குறள் 582.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.
தினம் ஒரு திருக்குறள் 582.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.
தினம் ஒரு திருக்குறள் 581.ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
தினம் ஒரு திருக்குறள்,580.பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.