All Episodes
தினம் ஒரு திருக்குறள் — 841 episodes · page 4 of 9
தினம் ஒரு திருக்குறள் 579.ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.
தினம் ஒரு திருக்குறள் 578.கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை கிடைத்திவ் வுலகு.
தினம் ஒரு திருக்குறள் 577.கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்;கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர்.
தினம் ஒரு திருக்குறள் 575.கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்:அஃதின்றேல் புண்என் றுணரப்படும்.
தினம் ஒரு திருக்குறள் 574.உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்?
தினம் ஒரு திருக்குறள் 573.பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்? கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்?
தினம் ஒரு திருக்குறள் 572.கண்ணோட்டத்து உள்ளது உலகியல்;அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.
தினம் ஒரு திருக்குறள் 570,கல்லாப் பிணிக்கும் கடுங்கோல்; அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.
தினம் ஒரு திருக்குறள் 569.செருவந்த போழ்தின் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.
தினம் ஒரு திருக்குறள் 568,இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு.
கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்
தினம் ஒரு திருக்குறள் 566.கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி இங்கே கெடும்.
தினம் ஒரு திருக்குறள் 565,அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண்டு அன்னது உடைத்து.
தினம் ஒரு திருக்குறள் 564.இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள் 563.வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள் 562.கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.
தினம் ஒரு திருக்குறள் 561.தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
தினம் ஒரு திருக்குறள்,560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.
தினம் ஒரு திருக்குறள் 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
தினம் ஒரு திருக்குறள் 558,இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின்.
தினம் ஒரு திருக்குறள் 557.துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு
தினம் ஒரு திருக்குறள் 556.மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
தினம் ஒரு திருக்குறள் 555.அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.
தினம் ஒரு திருக்குறள் 554.கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
தினம் ஒரு திருக்குறள் 553.நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்.
தினம் ஒரு திருக்குறள்,552.வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.
தினம் ஒரு திருக்குறள் 551,கொலைமேற்கொண் டாரின் கொடிதே,அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.
தினம் ஒரு திருக்குறள் 550.கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.
தினம் ஒரு திருக்குறள்,549.குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று;வேந்தன் தொழில்.
தினம் ஒரு திருக்குறள்548,எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
தினம் ஒரு திருக்குறள்547.இறைகாக்கும் வையகம் எல்லாம்;அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்
தினம் ஒரு திருக்குறள் 546.வேல்அன்று வென்றி தருவது; மன்னவன் கோல்அதூஉம் கோடா தெனின்.
தினம் ஒரு திருக்குறள்,545.இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு.
தினம் ஒரு திருக்குறள்544,குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.
தினம் ஒரு திருக்குறள் 543.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.
தினம் ஒரு திருக்குறள் 542.வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி.
தினம் ஒரு திருக்குறள் 541.ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை.
தினம்தோறும் ஒரு திருக்குறள்,540.உள்ளியது எய்தல் எளிமன் மற்றும் தான் உள்ளியது உள்ளப் பெறின்.
தினம் ஒரு திருக்குறள் 539.இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
தினம் ஒரு திருக்குறள் 538.புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
தினம் ஒரு திருக்குறள் 537.அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்.
தினம் ஒரு திருக்குறள் 536,இழுக்காமை யார்மாட்டு என்றும் வழுக்காமை வாயின் அஃதுஒப்பது இல்.
தினம் ஒரு திருக்குறள்535.முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
தினம் ஒரு திருக்குறள்,534.அச்சம் உடையார்க்கு அரணில்லை;ஆங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
தினம் ஒரு திருக்குறள் 533.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் அறிவு.
தினம் ஒரு திருக்குறள் 532.பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
தினம் ஒரு திருக்குறள் 531.இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு.
தினம் ஒரு திருக்குறள் 530.உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
தினம் ஒரு திருக்குறள் 528.பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.
தினம் ஒரு திருக்குறள்,526.பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல்.
தினம் ஒரு திருக்குறள்,525.கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.
தினம் ஒரு திருக்குறள்,524.சுற்றத்தால் சுற்றப் பட்ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்.
தினம் ஒரு திருக்குறள்,523அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.
தினம் ஒரு திருக்குறள்,522.விருப்புஅறாச் சுற்றம் இயைபின் அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும்.
தினம் ஒரு திருக்குறள்,521.பற்றுஅற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.
தினம் ஒரு திருக்குறள்,520.நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு.
தினம் ஒரு திருக்குறள் 519.வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு.
தினம் ஒரு திருக்குறள்,518.வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.
தினம் ஒரு திருக்குறள் 517,இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
தினம் ஒரு திருக்குறள் 516.செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்.
தினம் ஒரு திருக்குறள் 515.அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
தினம் ஒரு திருக்குறள்,514.எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
தினம் ஒரு திருக்குறள்,513.அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் நன்குஉடையான் கட்டே தெளிவு.
தினம் ஒரு திருக்குறள் 512.வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.
தினம் ஒரு திருக்குறள்,511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
தினம் ஒரு திருக்குறள்,510.தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.
தினம் ஒரு திருக்குறள்,509.தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.
தினம் ஒரு திருக்குறள்,508.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பைத் தரும்.
தினம் ஒரு திருக்குறள்,507.காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்.
தினம் ஒரு திருக்குறள்,506.அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர் பற்றுஇலர் நாணார் பழி.
தினம் ஒரு திருக்குறள் 505.பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
தினம் ஒரு திருக்குறள் 504.குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
தினம் ஒரு திருக்குறள்503,அறியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.
தினம் ஒரு திருக்குறள்502.குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு.
தினம் ஒரு திருக்குறள்,501.அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப்படும்.
தினம் ஒரு திருக்குறள் 500,கால்ஆழ் களரின் நரிஅடும், கண்அஞ்சா வேல்ஆள் முகத்த களிறு.
தினம் ஒரு திருக்குறள்,499.சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் உறைநிலத்தொடு ஒட்டல் அறிது.
தினம் ஒரு திருக்குறள்,498.சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.
தினம் ஒரு திருக்குறள்,497.அஞ்சாமை அல்லால்துணை வேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின்.
தினம் ஒரு திருக்குறள்,496.கடல்ஒடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடாநிலத்து.
தினம் ஒரு திருக்குறள்,495.நெடும்புனலுள் வெல்லும் முதலை;அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.
தினம் ஒரு திருக்குறள்,494.எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.
தினம் ஒரு திருக்குறள்,493.ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.
தினம் ஒரு திருக்குறள்,492,முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும்.
தினம் ஒரு திருக்குறள்,491.தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம்கண்ட பின்அல் லது
தினம் ஒரு திருக்குறள்,490.கொக்கொக்க கூம்பும் பருவத்து;மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.
தினம் ஒரு திருக்குறள்,489.எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்
தினம் ஒரு திருக்குறள்,488.செறுநரைக் காணின் சுமக்க;இறுவரை காணின் கிழக்காம் தலை.
தினம் ஒரு திருக்குறள்,487.பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
தினம் ஒரு திருக்குறள்,486.ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து.
தினம் ஒரு திருக்குறள்,485.காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
தினம் ஒரு திருக்குறள்,484.ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.
தினம் ஒரு திருக்குறள்,483.அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்.
தினம் ஒரு திருக்குறள்,482,பருவத்தோடு ஒட்ட ஒழுகுதல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.
தினம் ஒரு திருக்குறள்,481.பகல்வெல்லும் கூகையைக் காக்கை;இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
தினம் ஒரு திருக்குறள்,480,உளவரை தூக்காத ஒப்புரவு வாண்மை வளவரை வல்லைக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள்,479.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள்,478.ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை.
தினம் ஒரு திருக்குறள்,477.ஆற்றின் அளவறிந்து ஈக;அதுபொருள் போற்றி வழங்கும் நெறி.