All Episodes
தினம் ஒரு திருக்குறள் — 841 episodes · page 5 of 9
தினம் ஒரு திருக்குறள்,476.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி ஆகி விடும்.
தினம் ஒரு திருக்குறள்,475.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.
தினம் ஒரு திருக்குறள்,474,அமைந்தாங்கு ஒழுகான் அளவறிவான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.
தினம் ஒரு திருக்குறள்,473.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.
தினம் ஒரு திருக்குறள்:472,ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண் தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.
தினம் ஒரு திருக்குறள்,471.வினைவலியம் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்; தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு.
தினம் ஒரு திருக்குறள்,469.நன்று ஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை.
தினம் ஒரு திருக்குறள்,468.ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துப் படும்.
எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
தினம் ஒரு திருக்குறள்,466.செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.
தினம் ஒரு திருக்குறள்,465.வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதுஒர் ஆறு.
தினம் ஒரு திருக்குறள்,464.தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.
தினம் ஒரு திருக்குறள் 463,ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவு உடையார்.
தினம் ஒரு திருக்குறள்462, தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதுஒன்றும் இல்.
தினம் ஒரு திருக்குறள்,461.அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.
தினம் ஒரு திருக்குறள்,460.நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்.
தினம் ஒரு திருக்குறள்,459,மனநலத்தின் ஆகும் மறுமை; மற்று அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.
தினம் ஒரு திருக்குறள்,458.மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து.
தினம் ஒரு திருக்குறள்,457.மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
தினம் ஒரு திருக்குறள்,456.மனந்தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை.
தினம் ஒரு திருக்குறள்,455.மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.
தினம் ஒரு திருக்குறள்,454.மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு.
தினம் ஒரு திருக்குறள்,453.மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி; இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.
தினம் ஒரு திருக்குறள்,452.நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும்
தினம் ஒரு திருக்குறள்,461,சிற்றினம் அஞ்சும் பெருமை;சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
தினம் ஒரு திருக்குறள்:450,பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
தினம் ஒரு திருக்குறள்,முதல்இலார்க்கு ஊதியம் இல்லை;மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை.
தினம் ஒரு திருக்குறள்,448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.
தினம் ஒரு திருக்குறள்,447.இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்?
தினம் ஒரு திருக்குறள்,446.தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைத் செற்றார் செயக்கிடந்த தில்
தினம் ஒரு திருக்குறள்,445.சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
தினம் ஒரு திருக்குறள்,444.தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை.
தினம் ஒரு திருக்குறள்,443.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைக் பேணித் தமராக் கொளல்.
தினம் ஒரு திருக்குறள்,442.உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.
தினம் ஒரு திருக்குறள்,441.அறன்அறிந்து மூத்த அறிவுடையோர் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
தினம் ஒரு திருக்குறள்,440.காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் எதில் ஏதிலார் நூல்.
தினம் ஒரு திருக்குறள்,439.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.
தினம் ஒரு திருக்குறள்,438,பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று.
தினம் ஒரு திருக்குறள்,437.செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள்436.தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு.
தினம் ஒரு திருக்குறள்,435.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள்,434.குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை.
தினம் ஒரு திருக்குறள்,433.தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
தினம் ஒரு திருக்குறள்,432.இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.
தினம் ஒரு திருக்குறள் 431.செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.
தினம் ஒரு திருக்குறள்,430.அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.
தினம் ஒரு திருக்குறள்,429.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்.
தினம் ஒரு திருக்குறள்,428.அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.
தினம் ஒரு திருக்குறள்,427.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.
தினம் ஒரு திருக்குறள்,426.எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.
தினம் ஒரு திருக்குறள்,425.உலகம் தழிஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு.
தினம் ஒரு திருக்குறள்,424.என்பொருள் ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுன்பொருள் காண்பது அறிவு.
தினம் ஒரு திருக்குறள்,423,எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
தினம் ஒரு திருக்குறள்,422,சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.
தினம் ஒரு திருக்குறள்,குறள்421.அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
தினம் ஒரு திருக்குறள்,420.செவியிற் சுவையுணரா வாய்உணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?
தினம் ஒரு திருக்குறள்,419.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது.
தினம் ஒரு திருக்குறள்,கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.
தினம் ஒரு திருக்குறள்,417.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்.
தினம் ஒரு திருக்குறள்,416.எனைத்தானும் நல்லவை கேட்க;அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.
தினம் ஒரு திருக்குறள்,415.இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.
தினம் ஒரு திருக்குறள்,414.கற்றிலன் ஆயினும் கேட்க;அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
தினம் ஒரு திருக்குறள்,413.செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
தினம் ஒரு திருக்குறள்,412.செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
தினம் ஒரு திருக்குறள், 411.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்;அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை
தினம் ஒரு திருக்குறள்,410.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
தினம் ஒரு திருக்குறள்,409,மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.
தினம் ஒரு திருக்குறள்,408.நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.
தினம் ஒரு திருக்குறள்407.நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் மண்மாண் புனைபாவை அற்று.
தினம் ஒரு திருக்குறள்,406.உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர்.
அதிகாரம் 41,குறள்405,கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
தினம் ஒரு திருக்குறள்,குறள்404.கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
தினம் ஒரு திருக்குறள்,403.கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின்.
தினம் ஒரு திருக்குறள்,402,கல்லாதான் சொல்கா முறுமுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.
தினம் ஒரு திருக்குறள்,401.அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
தாம்இன் புறுவது உலகு இன் புறக்கண்டு காமுறுவர் கற்று அறிந்தார்.
தினம் ஒரு திருக்குறள்,398.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து.
தினம் ஒரு திருக்குறள்,397.யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன் சாந்துனையும் கல்லாத வாறு.
தினம் ஒரு திருக்குறள்,396,தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.
தினம் ஒரு திருக்குறள்,395,உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்.
தினம் ஒரு திருக்குறள்,394,உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்
தினம் ஒரு திருக்குறள்,393,கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.
தினம் ஒரு திருக்குறள்,392,எண்என்ப ஏனைய எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு.
தினம் ஒரு திருக்குறள், அதிகாரம் 40,கல்வி,குறள்391,கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
தினம் ஒரு திருக்குறள்,குறள்390,கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி.
தினம் ஒரு திருக்குறள்,389.செவிகைப் சொற்பொருள் கும் பண்புடைய வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
தினம் ஒரு திருக்குறள்,388.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்.
தினம் ஒரு திருக்குறள்,387.இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்குத் தன் சொல்லால் தான்கண்ட னைத்து இவ் உலகு.
தினம் ஒரு திருக்குறள்,386.காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
தினம் ஒரு திருக்குறள் 385.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு
தினம் ஒரு திருக்குறள்,384.அறன்இழுக்காது அல்லவைநீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு.
தினம் ஒரு திருக்குறள்,383.தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவற்கு.
தினம் ஒரு திருக்குறள்,382.அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
தினம் ஒரு திருக்குறள்,381.படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.
தினம் ஒரு திருக்குறள்,380.ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும்.
தினம் ஒரு திருக்குறள்,379.நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லல் படுவது எவன்?
தினம் ஒரு திருக்குறள்,378.துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின்.
தினம் ஒரு திருக்குறள்,377.வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
தினம் ஒரு திருக்குறள்,376.பரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம.