All Episodes
தினம் ஒரு திருக்குறள் — 841 episodes · page 7 of 9
தினம் ஒரு திருக்குறள்,285,அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
தினம் ஒரு திருக்குறள்,284,களவின்கண் கன்றிய காதல் விளைவின்கன் வீயா விழுமம் தரும்
தினம் ஒரு திருக்குறள்,283.களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள்,282.உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
தினம் ஒரு திருக்குறள்,281, எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
தினம் ஒரு திருக்குறள் 280,மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
தினம் ஒரு திருக்குறள்,279.கணைகொடிது;யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்.
தினம் ஒரு திருக்குறள் 278.மனத்தது மாசாக மாண்டார் நீர் ஆடி மறைந்தொழுகும் மாந்தர் பலர்.
தினம் ஒரு திருக்குறள் 277.புறம்குன்றி கண்டனையர் ஏனும் அகம்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து.
தினம் ஒரு திருக்குறள்,276.நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.
தினம் ஒரு திருக்குறள்,275,பற்றுஅற்றோம் என்பார் படிற்றஒழுக்கம் எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும்.
தினம் ஒரு திருக்குறள்,274,தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தினம் ஒரு திருக்குறள்,273,வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
தினம் ஒரு திருக்குறள்,272,வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்றி குற்றப் படின்
தினம் ஒரு திருக்குறள்,271,வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
தினம் ஒரு திருக்குறள், 270.இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலா தவர்.
தினம் ஒரு திருக்குறள்,269, கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு .
தினம் ஒரு திருக்குறள், 268.தன்உயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்.
தினம் ஒரு திருக்குறள்,267,சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
தினம் ஒரு திருக்குறள்,266.தவம்செய்வார் தம் கருமம் செய்வார்;மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
தினம் ஒரு திருக்குறள்,265.வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்.
தினம் ஒரு திருக்குறள்,264,ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
தினம் ஒரு திருக்குறள்,263,துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
தினம் ஒரு திருக்குறள்,262,தவமும் தவமுடையார்க்கு ஆகும்;அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது.
தினம் ஒரு திருக்குறள்,261,உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.
தினம் ஒரு திருக்குறள்,260,கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.
தினம் ஒரு திருக்குறள் 259,அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று.
தினம் ஒரு திருக்குறள் 258,செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
தினம் ஒரு திருக்குறள்,257.உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.
தினம் ஒரு திருக்குறள்,குறள்256
தினம் ஒரு திருக்குறள்,255,உண்ணாமை உள்ளது உயிர்நிலை;ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா அளறு.
தினம் ஒரு திருக்குறள்,254,அருள் அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல் பொருள் அல்லது அவ்வூன்தினல்.
தினம் ஒரு திருக்குறள், குறள்253,படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்,251,தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.
தினம் ஒரு திருக்குறள், வலியார்முன் தன்னை நினைக்க ; தான்தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து.
தினம் ஒரு திருக்குறள் 249, தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.
தினம் ஒரு திருக்குறள் 248,பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்;அருள்அற்றார் அற்றார்;மற்றாதல் அரிது.
தினம் ஒரு திருக்குறள்,247,அருள்இலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
தினம் ஒரு திருக்குறள்,246,பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.
தினம் ஒரு திருக்குறள்,245,அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி.
தினம் ஒரு திருக்குறள்,244.மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப தன்உயிர் அஞ்சும் வினை.
தினம் ஒரு திருக்குறள்,243,அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல்.
தினம் ஒரு திருக்குறள்,242,நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க; பல்ஆற்றான் தேரினும் அஃதே துணை.
தினம் ஒரு திருக்குறள்,துறவறவியல்,துறவு, அதிகாரம் 25,அருளுடைமை,குறள்241,அருட்செல்வம் செல்வத்துள் ,..
தினம் ஒரு திருக்குறள் 240,வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்.
தினம் ஒரு திருக்குறள் 239.வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்.
தினம் ஒரு திருக்குறள்,238,வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம்பெறாஅ விடின்.
தினம் ஒரு திருக்குறள் 237,புகழ்பட வாழதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.
தினம் ஒரு திருக்குறள்,236,தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
தினம் ஒரு திருக்குறள்,235,நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.
தினம் ஒரு திருக்குறள் 234,நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.
தினம் ஒரு திருக்குறள் 233,ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்.
தினம் ஒரு திருக்குறள்,232, உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
தினம் ஒரு திருக்குறள்,231.ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
தினம் ஒரு திருக்குறள் 230,சாதலின் இன்னாதது இல்லை;இனிதுஅதூஉம் ஈதல் இயையாக் கடை.
தினம் ஒரு திருக்குறள் 229, இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.
தினம் ஒரு திருக்குறள்,228,ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமு டைமை வைத்திழக்கும் வன்க ணவர்.
தினம் ஒரு திருக்குறள்,227.பாத்தூன் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
தினம் ஒரு திருக்குறள்,226, அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன் பெற்றான் பொருள் வைப் புழி.
தினம் ஒரு திருக்குறள் 225.ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்;அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.
தினம் ஒரு திருக்குறள்,224.இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு.
தினம் ஒரு திருக்குறள் 223.இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள.
தினம் ஒரு திருக்குறள் 222,நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று.
தினம் ஒரு திருக்குறள்,221,வறியார்க்குஒன்று ஈவதே ஈகை:மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.
தினம் ஒரு திருக்குறள்,220.ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து.
தினம் ஒரு திருக்குறள் 219,நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு.
தினம் ஒரு திருக்குறள்,218.இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர்.
தினம் ஒரு திருக்குறள் குறள்217,மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
தினம் ஒரு திருக்குறள் 216,பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின்.
தினம் ஒரு திருக்குறள்,215.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
தினம் ஒரு திருக்குறள்,214,ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் ; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்
தினம் ஒரு திருக்குறள்,213,புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற.
தினம் ஒரு திருக்குறள்,212,தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
தினம் ஒரு திருக்குறள் 211.கைம்மாறு வேண்டா கடப்பாடு;மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு.
தினம் ஒரு திருக்குறள் 210,அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
தினம் ஒரு திருக்குறள்,209,தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவிவினைப் பால்.
தினம் ஒரு திருக்குறள்,208.தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடியுறைந் தற்று.
தினம் ஒரு திருக்குறள்,207,எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.
தினம் ஒரு திருக்குறள்,206,தீப்பால தான்பிறர்கண் செய்யற்க;நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
தினம் ஒரு திருக்குறள்,205, இலன்என்று தீயவை செய்யற்க ,செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.
தினம் ஒரு திருகுறள்,203, அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
தினம் ஒரு திருக்குறள்,202,தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
தினம் ஒரு திருக்குறள்,201.தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
தினம் ஒரு திருக்குறள்,200.சொல்லுக சொல்லிற் பயன்உடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.
தினம் ஒரு திருக்குறள் 199.பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
தினம் ஒரு திருக்குறள்,198.அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
தினம் ஒரு திருக்குறள் 197.நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று.
தினம் ஒரு திருக்குறள்,196.பயன்இன்சொல் பாராட்டு வானை மகன்எனல் ; மக்கட் பதடி எனல்.
தினம் ஒரு திருக்குறள் 195.சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின்.
தினம் ஒரு திருக்குறள்,நயன்சார நன்மையின் நீங்கும் பயன்சாரப் பண்பில் சொல் பல்லார் அகத்து.
தினம் ஒரு திருக்குறள்,193.நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை.
தினம் ஒரு திருக்குறள் 192.பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது.
தினம் ஒரு திருக்குறள்,191.பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
தினம் ஒரு திருக்குறள்,190. ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
தினம் ஒரு திருக்குறள் 189.அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
தினம் ஒரு திருக்குறள் 188.துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைக்கொல் ஏதிலார் மாட்டு
தினம் ஒரு திருக்குறள் 187.பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்
தினம் ஒரு திருக்குறள்,186,பிறன் பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.
தினம் ஒரு திருக்குறள் 185, அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை பறம்சொல்லும் புன்மையால் காணப் படும்