Skip to content
தினம் ஒரு திருக்குறள் cover art

All Episodes

தினம் ஒரு திருக்குறள் — 841 episodes · page 8 of 9

#
Title
701

தினம் ஒரு திருக்குறள் 184,கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்நின்று பின்நோக்காச் சொல்.

702

தினம் ஒரு திருக்குறள் 183,புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்.

703

தினம் ஒரு திருக்குறள்,181,அறன் அறிஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழிஇப் பொய்த்து நகை.

704

தினம்‌ ஒரு திருக்குறள்,181.அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.

705

தினம் ஒரு திருக்குறள் 180.இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு.

706

தினம் ஒரு திருக்குறள் 179.அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு

707

தினம்‌ஒரு திருக்குறள் 178.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.

708

தினம் ஒரு திருக்குறள்,177.வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் ;விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன்.

709

தினம் ஒரு திருக்குறள் 176.அருள்‌வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்‌வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.

710

தினம் ஒரு திருக்குறள் 175.அஃகி அகன்ற‌ அறிவுஎன்னாம் யார்மாட்டும்‌ வெஃகி வெறிய செயின்.

711

தினம் ஒரு திருக்குறள்.இலம்என்று வெஃகுதல் செய்யார் புலன்வென்ற புன்மையில் காட்சி யவர்.

712

தினம் ஒரு திருக்குறள்,173.சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.

713

தினம் ஒரு திருக்குறள் 172.படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுஅன்மை நானு பவர்

714

தினம் ஒரு திருக்குறள் 170.அழுக்கற்று அகன்றாறும் இல்லை ;அஃதில்லார் பெருக்கத்தின்‌ தீர்ந்தாரும் இல்.

715

தினம் ஒரு திருக்குறள்,169.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.

716

தினம் ஒரு திருக்குறள்,168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.

717

தினம் ஒரு திருக்குறள் 167,அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையை காட்டி விடும்.

718

தினம் ஒரு திருக்குறள்,166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூம் இன்றிக் கெடும்.

719

தினம் ஒரு திருக்குறள்,165.அழூக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும்‌ கேடின் பது.

720

தினம் ஒரு திருக்குறள், 164.அழுக்காற்றின் அல்லவை செய்யார்‌ ; இழுக்காற்றின்‌ ஏதம்‌ படுபாக்கு அறிந்து.

721

தினம் ஒரு திருக்குறள்,குறள்163.அறன்‌ஆக்கம்‌வேண்டாதான்‌ என்பான் பிறன்ஆக்கம்‌‌ பேணாது அழுக்கறுப் பான்

722

தினம் ஒரு திருக்குறள்,162.விழ்பேற்றின்‌அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின்‌ அன்மை‌ பேறின் .

723

தினம் ஒரு திருக்குறள்,161.ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு‌ இல்லாத இயல்பு.

724

தினம் ஒரு திருக்குறள், 160.உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

725

தினம் ஒரு‌ திருக்குறள் 159. துறந்தாரின்‌ தூய்மை‌ உடையர்‌ இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

726

தினம் ஒரு திருக்குறள்,குறள்158. மிகுதியான்‌ மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்

727

தினம் ஒரு திருக்குறள்,குறள்157. திறன்‌அல்ல‌ தன்பிறர் ‌செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று.

728

தினம் ஒரு திருக்குறள் 156. ஒருத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

729

தினம் ஒரு திருக்குறள்,155. ஒருத்தாரை ஒன்றாக வையாரே;வைப்பர பொறுத்தாரைப் தாரைப் பொன்போல் பொதிந்து.

730

தினம் ஒரு திருக்குறள்,154. நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை போற்றி ஒழுகப் படும்.

731

தினம் ஒரு திருக்குறள்,குறள்153,இன்மையுள் இன்மை விருந்தொரால் ; வன்மையுள் வன்மை ‌மடவார்ப் பொறை.

732

தினம் ஒரு திருக்குறள்,152, பொறுத்தல் இறப்பினை என்றும் ;அதனை மறத்தல் அதனினும் நன்று.

733

தினம் ஒரு திருக்குறள்,151,அகழ்வாரைத்தாங்கும் நிலப்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

734

தினம் ஒரு திருக்குறள்,149.நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பில் பிறர்க்குரியாள்‌ தோள்தோயா தார்.

735

தினம் ஒரு திருக்குறள்,150,அறன்வரையான் அல்ல செயினும்‌ பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.

736

தினம் ஒரு திருக்குறள்,148, பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஓன்றோ? ஆன்ற ஒழுக்கு.

737

தினம் ஒரு திருக்குறள் 147.அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள் பெண்மை நயவா தவன்.

738

தினம் ஒரு திருக்குறள்,146.பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.

739

தினம் ஒரு திருக்குறள் 145,எளிதென இல்லிறப்பான் எய்தும்மெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.

740

குறள்144. எனைத்துணையர் ஆயினும் என்னாம்?தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல்.

741

தினம் ஒரு திருக்குறள்,143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகுவார்

742

தினம் ஒரு திருக்குறள்,142,அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை‌ நின்றாரில் பேதையர் இல்.

743

தினம் ஒரு திருக்குறள்,குறள்141. பிறன்பொருளாள் பெட்டோழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.

744

தினம் ஒரு திருக்குறள்,குறள்140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.

745

தினம் ஒரு திருக்குறள்,குறள், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல்.

746

தினம் ஒரு திருக்குறள்,குறள்138,நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்

747

தினம் ஒரு திருக்குறள்,குறள்137, ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி

748

தினம் ஒரு திருக்குறள்,குறள்136.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து.

749

தினம் ஒரு திருக்குறள்,135.அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு

750

தினம் ஒரு திருக்குறள்,134, மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

751

தினம் ஒரு திருக்குறள்,133.ஒழுக்கம் உடைமை குடிமை;இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.

752

தினம் ஒரு திருக்குறள்,132,பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.

753

தினம் ஒரு திருக்குறள்,131.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிர் ஓம்பப் படும்

754

தினம் ஒரு திருக்குறள், கதம் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைத்து.

755

தினம் ஒரு திருக்குறள்,குறள்129.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ; ஆறாதே நாவினால் சுட்ட வடு.

756

தினம் ஒரு திருக்குறள்,குறள்128,ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின் நன்றாகா ஆகி விடும்.

757

தினம் ஒரு திருக்குறள், குறள்,யாகாவார் ஆயினும் நாகாக்க ;காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.

758

தினம் ஒரு திருக்குறள்,126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து

759

தினம் ஒரு திருக்குறள்,குறள்125.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து

760

தினம் ஒரு திருக்குறள்,124.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

761

தினம் ஒரு திருக்குறள்,123.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவித்து ஆற்றின் அடங்கப் பெறின்.

762

தினம் ஒரு திருக்குறள்,122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.

763

தினம் ஒரு திருக்குறள் குறள்121.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும்.

764

தினம் ஒரு திருக்குறள்,குறள்120.வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.

765

தினம் ஒரு திருக்குறள்,குறள்119.சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின்.

766

தினம் ஒரு திருக்குறள்,118, சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.

767

தினம் ஒரு திருக்குறள்,குறள்117,கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

768

தினம் ஒரு திருக்குறள்,குறள்116,கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின்.

769

தினம் ஒரு திருக்குறள்,குறள்115,கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.

770

தினம் ஒரு திருக்குறள்,குறள்114, தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

771

தினம் ஒரு திருக்குறள்,குறள்113,நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்.

772

தினம் ஒரு திருக்குறள்,112,செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

773

தினம் ஒரு திருக்குறள்,குறள்111, தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பால்பட்டு ஒழுக்கப் பெறின்.

774

தினம் ஒரு திருக்குறள் 110,எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற‌ மகற்கு.

775

தினம் ஒரு திருக்குறள்,குறள்109,கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

776

தினம் ஒரு திருக்குறள்,குறள்108, நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

777

தினம் ஒரு திருக்குறள்,குறள் 107, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு.

778

தினம் ஒரு திருக்குறள்,குறள்106.மறவற்க மாசற்றார் கேண்மை;துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.

779

தினம் ஒரு திருக்குறள்,குறள்105, உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

780

தினம் ஒரு திருக்குறள்,104,தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.

781

தினம் ஒரு திருக்குறள்,103.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.

782

வணக்கம், தினம் ஒரு திருக்குறள்,குறள்102, காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

783

வணக்கம்,தினம் ஒரு திருக்குறள்,குறள் 101, செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.

784

தினம் ஒரு திருக்குறள்,குறள்100.இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

785

வணக்கம்,தினம் ஒரு திருக்குறள்,99,இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.

786

வணக்கம், தினம் ஒரு திருக்குறள்,குறள் 99.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.

787

தினம் ஒரு திருக்குறள்,குறள் 98,சிறுமையுள் நீக்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும்.

788

தினம் ஒரு திருக்குறள்,குறள்,97.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பில் தலைப்பிரியாச் சொல்.

789

தினம் ஒரு திருக்குறள்,குறள்96,அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.

790

தினம் ஒரு திருக்குறள்,குறள் 95,பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற.

791

தினம் ஒரு திருக்குறள்,குறள்94, துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

792

தினம் ஒரு திருக்குறள், குறள் 93,முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.

793

தினம் ஒரு திருக்குறள்,92.அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.

794

தினம் ஒரு திருக்குறள்,குறள்91.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

795

தினம் ஒரு திருக்குறள், குறள் 90.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

796

தினம் ஒரு திருக்குறள்,89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.

797

தினம் ஒரு திருக்குறள்,88.பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.use link

798

தினம் ஒரு திருக்குறள்,87.இனைத்துணைத்து என்பதுஒன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.

799

தினம் ஒரு திருக்குறள்.86.செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.

800

தினம் ஒரு திருக்குறள்,குறள்,85 . வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.