த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil podcast artwork

PODCAST · religion

த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil

விளக்கம் : இந்த வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியானது த்ரூ த பைபிள் நிறுவனத்தினரால் உலகளாவிய வேத போதனைக்காக தயாரிக்கப்பட்டதாகும். அறிஞர் ஜே .வெர்னன் மெக் கீ என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்சியைத் தழுவி 1௦௦க்கும் மேற்பட்ட வட்டார , பிராந்திய மொழிகளில் இந்நிகழ்ச்சி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நேயர்கள் வேதாகமத்தை கிரமமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த 3௦நிமிட வானொலி நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த நிகழ்ச்சிகள் ஆன்லைனிலும் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சியைத் தெரிந்தெடுத்தமைக்காக நன்றி கூறுகிறோம் . நீங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு நிகழ்ச்சியையாவது கேட்க பரிந்துரை செய்கிறோம் . இப்படி ஒவ்வொரு வாரமும் நீங்கள் செய்வீர்களேயாகில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழு வேதாகமத்தையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் .

Publisher-supplied feed metadata · PodParley refreshed Dec 29, 2025 · Source feed

No episodes available yet.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

விளக்கம் : இந்த வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியானது த்ரூ த பைபிள் நிறுவனத்தினரால் உலகளாவிய வேத போதனைக்காக தயாரிக்கப்பட்டதாகும். அறிஞர் ஜே .வெர்னன் மெக் கீ என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்சியைத் தழுவி 1௦௦க்கும் மேற்பட்ட வட்டார , பிராந்திய மொழிகளில் இந்நிகழ்ச்சி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நேயர்கள் வேதாகமத்தை கிரமமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த 3௦நிமிட வானொலி நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த நிகழ்ச்சிகள் ஆன்லைனிலும் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சியைத் தெரிந்தெடுத்தமைக்காக நன்றி கூறுகிறோம் . நீங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு நிகழ்ச்சியையாவது கேட்க பரிந்துரை செய்கிறோம் . இப்படி ஒவ்வொரு வாரமும் நீங்கள் செய்வீர்களேயாகில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழு வேதாகமத்தையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் .

HOSTED BY

Thru the Bible Tamil

Produced by The A Group

Frequently Asked Questions

How many episodes does த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil have?

த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil currently has 0 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil about?

விளக்கம் : இந்த வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியானது த்ரூ த பைபிள் நிறுவனத்தினரால் உலகளாவிய வேத போதனைக்காக தயாரிக்கப்பட்டதாகும். அறிஞர் ஜே .வெர்னன் மெக் கீ என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்சியைத் தழுவி 1௦௦க்கும் மேற்பட்ட வட்டார , பிராந்திய மொழிகளில் இந்நிகழ்ச்சி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது....

How often does த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil release new episodes?

த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil is no longer actively publishing new episodes, but the existing catalog remains available.

Where can I listen to த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil?

You can listen to த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening.

Who hosts த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil?

த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil is created and hosted by Thru the Bible Tamil.
URL copied to clipboard!