Skip to content
Our Daily Bread Ministries Tamil podcast artwork

Our Daily Bread Ministries Tamil

by ODB India Tamil

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

From the show's RSS feed, refreshed May 11, 2022. Source feed.

Subscribe Bookmark

Episodes

  1. கீழ்ப்படிதல் ஒரு தெரிந்தெடுப்பு

    அன்பு தேவனே, உமது கற்பனைகளுக்குச் செவிகொடுக்க என் கடின உள்ளத்தை மென்மையாக்கிடும். எனது சொந்த செயல்திட்டங்களை ஒதுக்கி வைத்து, உமக்கு உண்மையாகக் கீழ்ப்படிய எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கீழ்ப்படிதல்-ஒரு-தெரிந்தெடுப்பு-5573?ts=1794960000000

  2. ஆவிக்குரிய தகுதி

    பரலோகத் தகப்பனே, நான் வெளித்தோற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்தும்போது தயவாய் என்னை மன்னியும். வேதவாசிப்பு, ஜெபம், பிறரை நேசிப்பது மற்றும் ஊழியம் செய்வது போன்ற ஆவிக்குரிய பயிற்சிகளில் ஈடுபட எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஆவிக்குரிய-தகுதி?ts=1794873600000

  3. உதவியை வழங்குதல்

    தகப்பனே, நீர் இன்று என்னை எங்கே பயன்படுத்துவீர் என்பதனை பார்க்க, தயவாய் என் கண்களைத் திறந்தருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/உதவியை-வழங்குதல்-6977?ts=1794787200000

  4. ஜீவனைத் தெரிந்துகொள்ளுதல்

    அன்பு இயேசுவே, உம்முடன் மீண்டும் ஐக்கியம் கொள்வதற்கு வழி செய்ததற்காக உமக்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஜீவனைத்-தெரிந்துகொள்ளுதல்-8006?ts=1794700800000

  5. ஜெபத்தில் தரித்திருத்தல்

    அன்பு தேவனே, தயவாய் நீர் யார் என்பதை எனக்கு நினைவூட்டும், என்ன நடந்தாலும் தொடர்ந்து ஜெபிக்க எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஜெபத்தில்-தரித்திருத்தல்-2443?ts=1794614400000

  6. அளவிடமுடியா இரக்கம்

    அன்பு தேவனே, நான் உமது இரக்கத்தை நேசிக்கிறேன். தயவு செய்து உம்மை போல் ஆக எனக்கு உதவிடும், அதன் மூலம் நான் உமது அன்பை நடைமுறை வழிகளில் பகிர முடியும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/அளவிடமுடியா-இரக்கம்-5833?ts=1794528000000

  7. ஒரு கைப்பிடி அரிசி

    தகப்பனே, மிசோரம் சபை உமது பணிக்குத் தொடர்ந்து உதாரத்துவமாய் வழங்கி வந்திட நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஒரு-கைப்பிடி-அரிசி-1112?ts=1794441600000

  8. நம்பிக்கையின் முகவர்கள்

    கர்த்தாவே, உமது ராஜ்யத்தில் உள்ள சிறு குழந்தைகளைக் கூட உமது புகழ் பாடுவதற்கு நீர் அழைப்பது ஆச்சரியமாக இருக்கிறது! உமது வல்லமைக்குச் சாட்சியாக இருக்க எங்களுக்குத் தைரியம் தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நம்பிக்கையின்-முகவர்கள்?ts=1794355200000

  9. தேவன் உன்னைக் காண்கிறார்

    அன்பு தேவனே, என்னைக் காண்பதற்காக நன்றி. என்னுடைய கடினமான நேரங்களிலும் நீர் என்னுடன் இருப்பதை நான் அறிவேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவன்-உன்னைக்-காண்கிறார்-2836?ts=1794268800000

  10. சரியாக நடத்தப்படுதல்

    அன்புள்ள கர்த்தரே, பிறரைப் பொறுத்துக்கொள்ளவும், நீர் விரும்புவதைப் போலச் செயல்படவும் தாழ்மையாலும் இரக்கத்தாலும் என்னை மூடும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/சரியாக-நடத்தப்படுதல்?ts=1794182400000

  11. தேவனின் நேரம்

    தகப்பனே, என் வாழ்வுக்கான உமது திட்டங்களை நான் நம்புவதால், உமது சித்தத்திற்கும் வழிமுறைகளுக்கும் ஏற்ப நடக்க எனக்கு ஞானத்தையும் வழிகாட்டுதலையும் அருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனின்-நேரம்-3291?ts=1794096000000

  12. பிறர் காரியங்களில்

    அன்பு தேவனே, எப்போது தலையிட வேண்டும் என்பதை அறிவதற்கான ஞானத்தை எனக்குத் தாரும். மேலும் குணமாக்குதலையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தக்கூடியவற்றைப் பேசுவதற்கு வேண்டிய வார்த்தைகளை எனக்கு அருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பிறா்-காரியங்களில்?ts=1794009600000

  13. ‘கிட்டத்தட்ட உண்மை’ எனப்படுவதும் பொய்யே

    அன்பு தேவனே, நான் தினமும் உண்மையானதைப் பின்தொடர்ந்திடத் தயவாய் எனக்குப் பகுத்தறிவைத் தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கிட்டத்தட்ட-உண்மை-எனப்படுவதும்-பொய்யே-7196?ts=1793923200000

  14. மேய்ப்பனிடமிருந்து துணிவு

    பரலோகப் பிதாவே, நீர் எனது அன்பான மேய்ப்பன் என்பதை அறிந்து தைரியம் கொள்ள எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மேய்ப்பனிடமிருந்து-துணிவு-8414

  15. தேசங்களை நேசித்தல்

    அன்பு தேவனே, பிறரை நன்றாக நேசிக்க எனக்குத் தயவாய் உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேசங்களை-நேசித்தல்-5872

  16. நம்பத்தகுந்த நமது தகப்பன்

    பரலோகப் பிதாவே, உமது மாறாத தன்மையையும் நித்திய உண்மைத்தன்மையையும் எனக்கு நினைவூட்டுவதற்கு வேதாகமத்தைப் பயன்படுத்தியதற்காக நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நம்பத்தகுந்த-நமது-தகப்பன்-8527

  17. நன்றாய் செலவிடப்பட்ட நேரம்

    அன்பு தேவனே, எனது நேரத்தை அதிக பிரயோஜனப்படுத்த தயவாய் எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நன்றாய்-செலவிடப்பட்ட-நேரம்-7588

  18. நன்மைக்காகத் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

    அன்பு தேவனே, நீர் எனக்காக நிறையச் செய்துள்ளீர், என் அன்பிற்கும் நீர் பாத்திரர். தயவாய் என்னை பெலப்படுத்தி, என் மத்தியில் உள்ள மற்றவர்களுக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை எனக்குக் காட்டும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நன்மைக்காகத்-தேவனுக்கு-ஊழியஞ்செய்தல்-9820

  19. மிகபெரிய பிளவு

    தகப்பனே, எனது அனைத்து உரையாடல்களிலும் உமது ஞானமும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மிகபெரிய-பிளவு-4095

  20. அழகான ஓர் ஆச்சரியம்

    அன்பு தேவனே, உமது உண்மையுள்ள வாக்குகளின் அழகுக்காக உமக்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/அழகான-ஓர்-ஆச்சரியம்-8687

  21. ஜெபிக்கும்படி இடைநிறுத்துங்கள்

    பரலோக தகப்பனே, நான் எந்த நேரத்திலும் உம்மிடம் ஜெபிக்க முடியும் என்பதற்காக நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஜெபிக்கும்படி-இடைநிறுத்துங்கள்-6378

  22. சுமைகளை அகற்றுதல்

    அன்பு தேவனே, தயவுசெய்து என்னை கசப்பிலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுவியும் https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/சுமைகளை-அகற்றுதல்-4920

  23. மறுபடியும் பிறந்தீர்களா?

    அன்பு தகப்பனே, என்னை மறுபடியும் பிறக்கச் செய்ததற்காக உமக்கு நன்றி. மறுபடியும் பிறக்க வேண்டியதன் அவசியத்தை நான் பகிர்பவர்களின் இதயங்களில் உமது ஆவியானவர் கிரியை செய்வாராக. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மறுபடியும்-பிறந்தீர்களா-6388

  24. தேவனில் நம்பிக்கை

    தகப்பனே, உமது பரலோக வீட்டில் உம்முடன் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இந்த நம்பிக்கை எனக்கு அளிக்கும் வாக்குத்தத்தத்திற்கும் வலிமைக்கும் உமக்கு நன்றி https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனில்-நம்பிக்கை-7082

  25. தேவனை விட்டு ஓடுதல்

    அன்பு தேவனே, என் தவறுகளை நான் ஒப்புக்கொள்கிறேன், மேலும் இயேசுவின் மூலம் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கியதற்கு உமக்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனை-விட்டு-ஓடுதல்-9597

  26. பசித்தோருக்கு உணவு

    அன்பு தேவனே, பசி மற்றும் துயரத்தில் இருப்பவர்களுக்கு உணவு, அன்பு மற்றும் ஆறுதல் ஆகியவற்றை நீர் எவ்வாறு அளிக்கிறீர் என்பதில் நானும் ஒரு பங்காற்ற உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பசித்தோருக்கு-உணவு-3523

  27. பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா்

    அன்பு இயேசுவே, ஆவியானவரின் ஆறுதலுக்கும் ஆலோசனைக்கும் நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பரிசுத்த-ஆவியானவர்-இருக்கிறாா்-3848

  28. உள்ளிருந்து மறுரூபமாகுதல்

    கிருபையின் தேவனே, என் உடைந்த உள்ளத்தை மறைக்காமல், முழுமையாக மாற்றியமைக்கும்படி உம்மிடம் விட்டுக்கொடுக்க எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/உள்ளிருந்து-மறுரூபமாகுதல்

  29. கிளையாகிய இயேசு

    சர்வ வல்ல தேவனே, உமது வாக்குகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கிளையாகிய-இயேசு-9062

  30. தீர்மானிப்பது யார்?

    அன்பு ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர். நான் தீர்மானங்களை எடுக்க வேண்டிய ஞானத்திற்காக உம்மிடம் வர எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தீர்மானிப்பது-யார்

  31. ஒரே பார்வையாளர்

    இயேசுவே, எனது பணிக்காக உமக்கு நன்றி. உமக்காக அனைத்தையும் செய்ய என்னை ஊக்குவியும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஒரே-பார்வையாளர்-8182

  32. பூரணமடைந்த ஊறுகாய்

    ஆண்டவரே, நீர் விரும்பும் நபராக நான் வளர, உமது வார்த்தையைக் கற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் எனக்குப் பொறுமை தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பூரணமடைந்த-ஊறுகாய்

  33. தேவனின் முன்னேற்பாடு

    அன்பு தேவனே, எனது ஒவ்வொரு தேவையையும் சந்திப்பதற்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனின்-முன்னேற்பாடு-9423

  34. மகிழ்ச்சியின் வேகம்

    பரிசுத்த ஆவியானவரே, தயவாய் இன்று என்னை உமது அன்பு, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மகிழ்ச்சியின்-வேகம்-4566

  35. தேவனில் ஒழுக்கமான வாழ்க்கை

    அன்பு தேவனே, உமக்காக மேலும் ஒழுக்கத்துடன் இருப்பது எப்படி என்று எனக்குப் போதியும். நான் உமக்கான அன்பை வளர்க்கவும், என் இதயத்தை உம்மிடம் நெருக்கமாக வைத்துக்கொள்ளவும் விரும்புகிறேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனில்-ஒழுக்கமான-வாழ்க்கை-1668

  36. கருணையின் எளிய செயல்கள்

    அன்பு தேவனே, நான் கருணையைத் தரிக்க விரும்புகிறேன். அதைப் பிறரிடம் காட்ட எனக்கு வாய்ப்பு தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கருணையின்-எளிய-செயல்கள்-1614

  37. மலைகளை மேற்கொள்ளுதல்

    பரலோகத் தகப்பனே, என் சொந்த பாவத்தின் ஆவிக்குரிய தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி. தாங்கள் ஆபத்தில் இருப்பதை உணர முடியாத பிறருக்கு உதவ என்னைப் பயன்படுத்தும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மலைகளை-மேற்கொள்ளுதல்

  38. தீங்கின் வழியில்

    பரலோகத் தகப்பனே, என் சொந்த பாவத்தின் ஆவிக்குரிய தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி. தாங்கள் ஆபத்தில் இருப்பதை உணர முடியாத பிறருக்கு உதவ என்னைப் பயன்படுத்தும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தீங்கின்-வழியில்-4841

  39. எப்போதும் ஜெபியுங்கள்

    கிருபையான தேவனே, எனது நாள் முழுவதும் உம்முடன் இனைந்து இருக்குமாறு தயவுசெய்து எனக்கு நினைவூட்டும். நான் எதிர்கொள்ளும் அனைத்திலும் களிகூர்ந்து உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/எப்போதும்-ஜெபியுங்கள்-2148

  40. அதை சமப்படுத்து

    அன்பு இயேசுவே, உம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் வாங்கப்பட்ட சகோதர சகோதரிகளாக ஜனங்களை நீர் பார்ப்பதுபோல் பார்க்க எனக்கு உதவும்.

  41. பொறுமையில் படிப்பினைகள்

    தகப்பனே, நான் உம்மையும் உமது வாக்குறுதிகளையும் பற்றிக்கொண்டு பொறுமையைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவும்.

  42. நம்பிக்கையின் வஸ்திரம்

    அன்புள்ள ஆண்டவரே, நான் பாவத்தால் சோதிக்கப்படும்போது அல்லது புண்பட்டுக் கவலையுறும்போது, தயவாய் உமது நம்பிக்கையால் என்னை உடுத்துவியும்.

  43. பின் இருக்கையில் வேதாகமங்கள்

    பரிசுத்த ஆவியானவரே, தயவுசெய்து உம்மைச் சார்ந்திருக்க எனக்கு உதவும்.

  44. நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு

    ஆண்டவரே, நான் உம்மிடம் வருகிறேன், ஏனென்றால் என் நம்பிக்கை உம்மில் உள்ளது. நான் நம்பிக்கையுடன் வாழ, எனக்கு ஜீவனளித்து, நீதியின் பாதையில் என்னை நிலைப்படுத்தும்.

  45. தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார்

    அன்பு இயேசுவே, என்னைக் குணப்படுத்தியதற்கும், உமது மீட்கும் அன்பிடம் பிறரை நடத்த என் கதையைப் பயன்படுத்தியதற்கும் நன்றி.

  46. கிறிஸ்துவைப்போல ஒரு மறுஉத்தரவு

    கரிசனையான தகப்பனே, இயேசுவின் உள்ளத்தை வெளிக்காட்டுவதற்கான பலத்தையும், கிருபையையும், ஞானத்தையும் உம்மில் கண்டறிய எனக்கு உதவும்.

  47. விசுவாசத்தால் ஆம் என்பது

    அன்பு தேவனே, உம்மை முழு மனதுடன் பின்பற்ற எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/விசுவாசத்தால்-ஆம்-என்பது-4779

  48. உண்மையான அகிம்சை

    ஆண்டவரே, உமது அன்பால் இடைக்கட்டிக்கொள்வதை நினைவில் வைக்க எனக்கு உதவும், அதனால் நான் எவ்வாறு தூண்டப்பட்டாலும் சமாதானம் மற்றும் அன்பின் வழியில் நிலைத்திருப்பேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/உண்மையான-அகிம்சை

  49. இயேசுவின் குணாதிசயத்தை பிரதிபலித்தல்

    ஜீவன் தரும் தேவனே, உமது ஆவியானவருக்காக உமக்கு நன்றி. பிறருக்கு பிரயோஜனமாகும் கனியை எனக்குள் தயவாய் உருவாக்கும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/இயேசுவின்-குணாதிசயத்தை-பிரதிபலித்தல்-7198

  50. பரீட்சயமான நீர்நிலை

    அன்பு இயேசுவே, என்னைத் தெரிந்துகொண்டு அழைத்ததற்கு உமக்கு நன்றி. நீர் என்னையும் எனது திறமைகளையும் உமது உபயோகத்திற்காக ஆயத்தப்படுத்துகையில், உமக்காகப் பொறுமையுடன் காத்திருக்க எனக்கு உதவும்....

About this show

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

Hosted by

ODB India Tamil

Frequently asked questions

How many episodes does Our Daily Bread Ministries Tamil have?

Our Daily Bread Ministries Tamil has 125 episodes on PodParley. The most recent episode was published on November 17, 2026.

What is Our Daily Bread Ministries Tamil about?

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in...

How often does Our Daily Bread Ministries Tamil release new episodes?

Our Daily Bread Ministries Tamil publishes every two weeks, based on its 125 episodes since September 2021.

Who hosts Our Daily Bread Ministries Tamil?

Our Daily Bread Ministries Tamil is created and hosted by ODB India Tamil.
Link copied