Our Daily Bread Ministries Tamil podcast artwork

PODCAST · religion

Our Daily Bread Ministries Tamil

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

Publisher-supplied feed metadata · PodParley refreshed Jun 13, 2026 · Source feed

  1. 208

    தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

    தகப்பனே, உமது அன்பிலும், எனக்காக நீர் திட்டமிட்டுள்ள ஒவ்வொரு நாளிலும் நீர் என்னை உருவாக்குகையில், நீர் மிகவும் கரிசனையோடு இருக்கிறீர் என்பதை அறியும் என் வாழ்வின் நோக்கத்தில் நான் இளைப்பாற எனக்கு உதவும்.

  2. 207

    தாகமும், நன்றியுள்ளமும்

    அன்பு தேவனே, நீர் என் வாழ்க்கையை நிரப்புகையில் நான் அனுபவிக்கும் புதுப்பிக்கப்பட்ட பெலனுக்காக நன்றி. உம்மைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் நம்பியிருந்தால் என்னை மன்னியும்.

  3. 206

    கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

    அன்பு தேவனே, நான் என் பாவங்களை உம்மிடம் அறிக்கையிட்டால்,நீர் உண்மையுள்ளவராகவும், என்னை மன்னிப்பதற்குநீதியுள்ளவராகவும் இருப்பதற்காக நன்றி.

  4. 205

    பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு

    அன்புள்ள தேவனே, தயவு செய்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு எனது முயற்சிகளை சாராமல் உமது கிருபையை சார்ந்து கொள்ள எனக்கு உதவும்.

  5. 204

    தாராளமாக கொடுக்கப்பட்டது மற்றும் பகிரப்பட்டது

    அன்பு தகப்பனே, எனக்கு வாழ்வென்னும் பரிசைக் கொடுத்ததற்கும்,ஒவ்வொரு நாளும் போஷித்ததற்கும் நன்றி. உம்மை நம்புவதற்கும்,உம்மை போலத் தாராள குணம் கொண்டிருக்கவும் எனக்கு உதவும்.

  6. 203

    உனக்கென்ன

    அன்புள்ள இயேசுவே, உம்மை நம்பி பின்பற்ற எனக்கு உதவும்.

  7. 202

    நீ பிரியமானவன்(ள்)

    சீரமைக்கும் தேவனே, உம்மிலுள்ள நம்பிக்கைக்கும் நீர் கொண்டு வரும் எதிர்காலத்திற்கும் என் வாழ்க்கையால் சாட்சி பகிரத் தயவாய் எனக்கு உதவும்.

  8. 201

    டோனாவூரில் அன்பு

    அன்பு இயேசுவே, பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், உலகம் பிறரை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,உம்மைப் போல அன்பு செலுத்த எனக்குக் கற்று தாரும்.

  9. 200

    வாழ்வின் யாத்திரை

    அன்பு தேவனே, வாழ்க்கையின் சோதனைகள் உம்மீதான ஆழமான விசுவாசத்தை வளர்க்கும்படியான வாய்ப்புகள் என்பதை எனக்குக் காட்டியதற்காக உமக்கு நன்றி.

  10. 199

    ஒருவரிடமிருந்தொருவர் கற்றல்

    அன்பு தேவனே, இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் காணப்படும் ஞானத்திற்காக உமக்கு நன்றி. தலைமுறைகளுக்கு இடையிலான பரிமாற்றங்களை மதித்திட எனக்குக் கற்றுத் தாரும்.

  11. 198

    தாழ்மையுள்ள ஜோர்ன்

    இயேசுவே, நீர் பிறருக்கு ஊழியம் செய்து அவர்களின் தேவைகளுக்குமுதலிடம் கொடுத்தீர். ஒவ்வொரு நாளும் உம்மை மகிழ்ச்சியுடன்நேசித்துச் சேவித்திட எனக்கு உதவும்.

  12. 197

    வேலையில் மனநிறைவு

    தகப்பனே, நீர் தந்த வேலை மற்றும் பணி திருப்தி எனும் ஈவுகளுக்காக உமக்கு நன்றி. நான் செய்யும் காரியங்களில் உம்மைப் பிரியப்படுத்த எனக்கு உதவும், மேலும் எனது பணிகளைச் சிறப்பாகச் செய்ய எனக்கு ஞானத்தைத் தாரும்.

  13. 196

    தாய் கரடியைப் போல

    அன்பு தேவனே, ஒரு தாய் கரடியைப் போல என்னை வழிநடத்திப் பாதுகாத்ததற்கு உமக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் உம்மை நினைவுகூரவும், கனப்படுத்தவும் எனக்கு உதவும்.

  14. 195

    என்னை பயன்படுத்தும்

    பரலோக பிதாவே, என் மீது மட்டுமே என் கவனத்தை செலுத்தியதற்காக என்னை மன்னியும். நான் இருக்கிற இடத்தில் உம் பரிசுத்த பணியில்,என்னைப் பயன்படுத்தும்.

  15. 194

    வன்கண்ணை முறியடித்தல்

    உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை அல்லது தீமையை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள்?உங்கள் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ள நீங்கள் என்ன செய்ய முடியும்?

  16. 193

    பலப்பரீட்சை

    ஆவிக்குரிய பலப்பரீட்சையை நீங்கள் எந்த வழிகளிலும் வடிவங்களிலும் அனுபவிக்கிறீர்கள்? தேவனின் முழு சர்வாயுதவர்க்கத்தையும் நீங்கள் எப்படி அணிய முடியும்?

  17. 192

    தாராளமான விசுவாசம்

    உங்கள் தேவையில் யாராகிலும் எப்போதாகிலும் உங்களுக்கு உதவினார்களா? உங்களுக்கான தேவனின் பராமரிப்பை  நம்பி பிறருக்கு எவ்வாறு கொடுப்பீர்கள்?

  18. 191

    குணமாகுதலுக்கான நம்பிக்கை

    தேவனேயன்றி வேறெங்கே ஆவிக்குரிய குணமாகுதலைத் தேட நீங்கள் தூண்டப்படுகிறீர்கள்? ஒரு நாள் இயேசுவை விசுவாசிப்பவர்கள் பூரண உடல் நலத்தை அனுபவிப்பார்கள் என்பதை அறிந்து நீங்கள் எவ்வாறு ஊக்கமடைகிறீர்கள்?

  19. 190

    சேவை மனப்பான்மை

    யாராவது உங்களுக்கு எப்போதாகிலும் தியாகமாகச் சேவை செய்துள்ளார்களா? ஒருவேளை உங்கள் சொந்த குடும்பத்தில் துவங்கி, நீங்கள் பிறருக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும்?

  20. 189

    சங்கடங்களும் ஆழமான விசுவாசமும்

    என்ன தற்போதைய சூழ்நிலை இயேசுவைத் தேடும்படி உங்களை உந்துகிறது? இன்று உங்களது மனப்பூர்வமான ஜெபம் என்ன?

  21. 188

    இயேசுவை எதிர்பார்த்தல்

    இயேசுவின் அதிவிரைவான வருகையால் நீங்கள் எவ்வாறு ஊக்கம் பெறுகிறீர்கள்? அவர் மீண்டும் வரும்போது நீங்கள் எதை எதிர்பார்க்கலாம்?

  22. 187

    தேவன் தலைசிறந்த படைப்பு

    உங்கள் உடலின் சிக்கலான வடிவமைப்பு எவ்வாறு தேவனைத் துதிப்பதற்கு உங்களை வழிநடத்துகிறது? இன்று என்ன ஆக்கப்பூர்வமான வழிகளில் நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல முடியும்?

  23. 186

    செப்னாவின் கல்லறை

    நான் யாரைச் சேவிக்கிறேன் என்று என் வாழ்க்கை என்னைப் பற்றிக் கூறுகிறது? நான் எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும்?

  24. 185

    ஒவ்வொரு நொடியும் முக்கியம்

    இயேசுவே, உமது அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தாரும்.

  25. 184

    உதாரத்துவமாய் கொடுத்தல்

    மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க உங்களைத் தூண்டுவது எது? அவர்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் எப்படி முயற்சி செய்கிறீர்கள்?

  26. 183

    வீட்டு தெய்வங்கள்

    நீங்கள் எந்த பாவத்தால் அதிகம் சோதிக்கப்படுகிறீர்கள்? அந்த விக்கிரகத்தை அழிக்க நீங்கள் எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம்?

  27. 182

    கொடுப்பதில் மகிழ்ச்சி

    உங்களையே அர்ப்பணம் செய்திட தேவன் எவ்விதத்தில் உங்களை அழைக்கிறார்? ஒருவரின் பெருந்தன்மையால் நீங்கள் எப்போது பயனடைந்தீர்கள்?

  28. 181

    தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்

    எத்தனை முறை இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறீர்கள்? அப்படிச் செய்வது அவருக்கு எப்படி கனத்தைக் கொடுக்கும்?

  29. 180

    தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

    தேவனை ஆழமாக அறிவது, பிறரோடு நீங்கள் பழகுவதில் எத்தகைய தாக்கம் உண்டாக்குகிறது? நோக்கத்துடன் வாழ்வது எப்படி சமாதானம் தரும்?

  30. 179

    தாகமும், நன்றியுள்ளமும்

    நீங்கள் எப்போது கடும் தாகத்தோடோ அல்லது பசியோடோ இருந்தீர்கள், பயந்தீர்கள்? தேவனின் பிரசன்னத்திற்காக நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்?

  31. 178

    கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

    உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் கேட்பது ஏன் அவசியம்? நீங்கள் பாவத்தின் கைதியாக இருக்க வேண்டியதில்லை என்பதை அறிவது எப்படி உணரச் செய்கிறது?

  32. 177

    பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு

    தனிப்பட்ட பரிசுத்தத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? உங்கள் வாழ்வில் அவருடைய பரிசுத்தத்தைக் கொண்டுவரும்  அவருடைய சர்வ மேன்மையான கிருபையை உங்களுக்கு நினைவூட்டும்படி நீங்கள் எவ்வாறு தேவனிடம் கேட்பீர்கள்?

  33. 176

    இரவு உணவின் மூலம் இரக்கம்

    தகப்பனே, தவறான போதனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ உமது ஞானமும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. அவர்களோடு பேசும் வார்த்தைகளை எனக்கு அருளும்.

  34. 175

    வார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது

    அன்புள்ள இயேசுவே, உம்மை கனப்படுத்தும், மற்றவர்களை மேம்படுத்தும் வார்த்தைகளைப் பேச எனக்கு உதவிசெய்யும்.

  35. 174

    ஓர் மூத்தவரின் ஆலோசனை

    அன்புள்ள இயேசுவே, நீர் என்னிடம் தயவு காட்டியதுபோல், நானும் மற்றவர்களிடம் தயவு காட்டுவேன்.

  36. 173

    உடனடி பாராட்டு

    அன்பான தேவனே, நான் எதிர்கொள்ளும் அனைத்து சூழ்நிலைகளிலும் உம்மை துதிக்க எனக்கு உதவிசெய்யும்.

  37. 172

    இதுவே காலம்

    சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, எனக்கு எதிராக நிற்கும் எவரையும் அல்லது எதையும்விட நீர் மிகவும் பெரியவர். உமது பலத்திலும் வல்லமையிலும் தங்கியிருக்க எனக்கு உதவிசெய்யும்.

  38. 171

    சாம்பலில் சிங்காரம்

    தேவனே, என் சூழ்நிலைகள் மோசமாகத் தோன்றினாலும் நீர் என்னைப் பார்க்க அனுமதித்த அழகிற்காய் உமக்கு நன்றி.

  39. 170

    தேவன் செய்ததை அவர்களுக்குச் சொல்

    அன்பான தேவனே, எனது நம்பிக்கைக் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.

  40. 169

    முத்தத்தோடு திருத்துதல்

    தேவனே, உங்கள் சிட்சைக்காய் நன்றி. அது எவ்வளவு வேதனையாக இருந்தாலும், அதை என் நன்மைக்காகவே நீர் அனுமதித்தீர்.

  41. 168

    பல வர்ண சுவர்

    அன்புள்ள ஆண்டவரே, என்னை வண்ணமயமாகவும் தனித்துவமாகவும் மாற்றியதற்கு உமக்கு நன்றி. நீர் எனக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் என்னை வைத்திடும். நீர் விரும்பும் வழியில் நான் வாழ விரும்புகிறேன்.

  42. 167

    நேசிப்பதற்கான புதிய கட்டளை

    என் மகா இரட்சகரே, எத்தகைய அன்பை நீர் தருகிறீர்! எனக்காக கடைநிலை ஊழியராக இருந்து உமது ஜீவனை கொடுத்ததற்காக நன்றி.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

HOSTED BY

ODB India Tamil

Frequently Asked Questions

How many episodes does Our Daily Bread Ministries Tamil have?

Our Daily Bread Ministries Tamil currently has 42 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is Our Daily Bread Ministries Tamil about?

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in...

How often does Our Daily Bread Ministries Tamil release new episodes?

Our Daily Bread Ministries Tamil has 42 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to Our Daily Bread Ministries Tamil?

You can listen to Our Daily Bread Ministries Tamil on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts Our Daily Bread Ministries Tamil?

Our Daily Bread Ministries Tamil is created and hosted by ODB India Tamil.
URL copied to clipboard!