Skip to content
Thenthuli - Honey Drop podcast artwork

PODCAST · religion

Thenthuli - Honey Drop

by Pas. Abraham Ramesh

Honey Drop - A daily Tamil Christian devotional short message from Holy Bible by Pastor M. Ramesh Abraham.

Publisher-supplied feed metadata · PodParley refreshed Sep 7, 2024 · Source feed

Episodes

  1. Thenthuli-1413_Psalms_105_38

    தேன் துளி 1413 எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். சங்கீதம் 105:38

  2. Thenthuli-1412_Psalms_105_24

    தேன் துளி 1412 அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார். சங்கீதம் 105:24

  3. Thenthuli-1411_Psalms_104_27

    தேன் துளி 1411 ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். சங்கீதம் 104:27

  4. Thenthuli-1410_Psalms_103_5

    தேன் துளி 1410 நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது. சங்கீதம் 103:5

  5. Thenthuli-1409_Psalms_102_13

    தேன் துளி 1409 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. சங்கீதம் 102:13

  6. Thenthuli-1408_Psalms_101_3

    தேன் துளி 1408 தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன், வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன், அது என்னைப் பற்றாது. சங்கீதம் 101:3

  7. Thenthuli-1407_Psalms_100_3

    தேன் துளி 1407 கர்த்தரே தேவனென்று அறியுங்கள், நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். சங்கீதம் 100:3

  8. Thenthuli-1406_Psalms_99_5

    தேன் துளி 1406 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள், அவர் பரிசுத்தமுள்ளவர். சங்கீதம் 99:5

  9. Thenthuli-1405_Psalms_98_9

    தேன் துளி 1405 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 98:9

  10. Thenthuli-1404_Psalms_97_5

    தேன் துளி 1404 கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று. சங்கீதம் 97:5

  11. Thenthuli-1403_Psalms_96_9

    தேன் துளி 1403 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். சங்கீதம் 96:9

  12. Thenthuli-1402_Psalms_95_6

    தேன் துளி 1402 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:6

  13. Thenthuli-1401_Psalms_94_9

    தேன் துளி 1401 காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ ? சங்கீதம் 94:9

  14. Thenthuli-1400_Psalms_93_1

    தேன் துளி 1400 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார், கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக்கட்டிக்கொண்டிருக்கிறார், ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. சங்கீதம் 93:1

  15. Thenthuli-1399_Psalms_92_13

    தேன் துளி 1399 கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். சங்கீதம் 92:13

  16. Thenthuli-1398_Psalms_91_14

    தேன் துளி 1398 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். சங்கீதம் 91:14

  17. Thenthuli-1397_Psalms_90_15

    தேன் துளி 1397 தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். சங்கீதம் 90:15

  18. Thenthuli-1396_Psalms_89_44

    தேன் துளி 1396 அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். சங்கீதம் 89:44

  19. Thenthuli-1395_Psalms_88_1

    தேன் துளி 1395 என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். சங்கீதம் 88:1

  20. Thenthuli-1394_Psalms_87_2

    தேன் துளி 1394 கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 87:2

  21. Thenthuli-1393_Psalms_86_2

    தேன் துளி 1393 என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பத்தியுள்ளவன், என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். சங்கீதம் 86:2

  22. Thenthuli-1392_Psalms_85_12

    தேன் துளி 1392 கர்த்தர் நன்மையானதைத் தருவார், நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். சங்கீதம் 85:12

  23. Thenthuli-1391_Psalms_84_5

    தேன் துளி 1391 உம்மிலே பெலன்கொள்ளுகிறமனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். சங்கீதம் 84:5

  24. Thenthuli-1390_Psalms_83_17

    தேன் துளி 1390 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, சங்கீதம் 83:17

  25. Thenthuli-1389_Psalms_82_6

    தேன் துளி 1389 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். சங்கீதம் 82:6

  26. Thenthuli-1388_Psalms_81_13

    தேன் துளி 1388 ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்! சங்கீதம் 81:13

  27. Thenthuli-1387_Psalms_80_3

    தேன் துளி 1387 தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், *உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.* சங்கீதம் 80:3

  28. Thenthuli-1386_Psalms_79_9

    தேன் துளி 1386 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும். சங்கீதம் 79:9

  29. Thenthuli-1385_Psalms_78_4

    தேன் துளி 1385 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். சங்கீதம் 78:4

  30. Thenthuli-1384_Psalms_77_1

    தேன் துளி 1384 நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தைத் தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். சங்கீதம் 77:1

  31. Thenthuli-1383_Psalms_76_11

    தேன் துளி 1383 பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள், அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள். சங்கீதம் 76:11

  32. Thenthuli-1382_Psalms_75_6

    தேன் துளி 1382 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. சங்கீதம் 75:6

  33. Thenthuli-1381_Psalms_74_9

    தேன் துளி 1381 எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம், தீர்க்கதரிசியும் இல்லை, இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. சங்கீதம் 74:9

  34. Thenthuli-1380_Psalms_73_28

    தேன் துளி 1380 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம், நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். சங்கீதம் 73:28

  35. Thenthuli-1379_Psalms_72_18

    தேன் துளி 1379 இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக, அவரே அதிசயங்களைச் செய்கிறவர். சங்கீதம் 72:18

  36. Thenthuli-1378_Psalms_71_6

    தேன் துளி 1378 நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன், என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே, உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். சங்கீதம் 71:6

  37. Thenthuli-1377_Psalms_70_4

    தேன் துளி 1377 *உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக,* உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. சங்கீதம் 70:4

  38. Thenthuli-1376_Psalms_69_21

    தேன் துளி 1376 என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். சங்கீதம் 69:21

  39. Thenthuli-1375_Psalms_68_28

    தேன் துளி 1375 உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார், தேவனே, நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும். சங்கீதம் 68:28

  40. Thenthuli-1374_Psalms_67_2

    தேன் துளி 1374 தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.) சங்கீதம் 67:2

  41. Thenthuli-1373_Psalms_66_18

    தேன் துளி 1373 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். சங்கீதம் 66:18

  42. Thenthuli-1372_Psalms_65_9

    தேன் துளி 1372 தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர், தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர், இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். சங்கீதம் 65:9

  43. Thenthuli-1371_Psalms_64_10

    தேன் துளி 1371 நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான், செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். சங்கீதம் 64:10

  44. Thenthuli-1370_Psalms_63_1

    தேன் துளி 1370 தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன், வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங்கீதம் 63:1

  45. Thenthuli-1369_Psalms_62_7

    தேன் துளி 1369 என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது, பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. சங்கீதம் 62:7

  46. Thenthuli-1368_Psalms_61_2

    தேன் துளி 1368 என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், எனக்கு எட்டாத *உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.* சங்கீதம் 61:2

  47. Thenthuli-1367_Psalms_60_11

    தேன் துளி 1367 இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா. சங்கீதம் 60:11

  48. Thenthuli-1366_Psalms_59_16

    தேன் துளி 1366 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன், எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். சங்கீதம் 59:16

  49. Thenthuli-1365_Psalms_58_11

    தேன் துளி 1365 அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப்பலன் உண்டென்றும், மெய்யாய்ப் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். சங்கீதம் 58:11

  50. Thenthuli-1364_Psalms_57_2

    தேன் துளி 1364 எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். சங் 57:2

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

Honey Drop - A daily Tamil Christian devotional short message from Holy Bible by Pastor M. Ramesh Abraham.

HOSTED BY

Pas. Abraham Ramesh

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does Thenthuli - Honey Drop have?

Thenthuli - Honey Drop currently has 159 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is Thenthuli - Honey Drop about?

Honey Drop - A daily Tamil Christian devotional short message from Holy Bible by Pastor M. Ramesh Abraham.

How often does Thenthuli - Honey Drop release new episodes?

Thenthuli - Honey Drop publishes regularly with 159 episodes available. Check the episode list for the typical release schedule.

Where can I listen to Thenthuli - Honey Drop?

You can listen to Thenthuli - Honey Drop on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts Thenthuli - Honey Drop?

Thenthuli - Honey Drop is created and hosted by Pas. Abraham Ramesh.
URL copied to clipboard!