PODCAST · religion
THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
by SARAVANAN ARUNACHALAM
The Tirumantiram is divided into nine chapters, 9 tantras (tantirams); 1. Philosophical views and divine experience, impermanency of the physical body, love, education etc. 2. Shiva's glory, His divine acts, classification of souls etc. 3. Yoga practices according to the eight-angled way of Patanjali. Also refers to Vaasi Yoga 4. Mantra, tantra, etc. 5. Various branches of Saiva religion; the four elements of Shaiva Siddhanta. 6. Shiva as guru bestowing grace and the devotee's responsibility. 7. Shiva linga, Shiva worship, self-control. 8. The stages of soul experience . 9. Panchadsara manthiram, Shiva's dance, the state of samadhi, etc. The poems have a unique metrical structure, each line consisting of 11 or 12 syllables depending on the initial syllable. Tirumular discusses the four steps of spiritual progress; Charya, Kriya, Yoga and Gnana, the Shaiva Siddhanta concept of Pati, Pasu and Pasa where Pati stands for Lord shiva, Pasu stands for the human kind and Pasa stands for Maya (
Episodes
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --388 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --388 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை 1காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே . 1 காய்கதிர்ச்
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --387 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --387 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும் தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ் கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய் மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசை யானாய் புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --385 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --385 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 385 மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும் கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப் பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --384 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ]ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --384 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 384 தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --383 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --383 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --382 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --382 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில் தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால் வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் ஆதியோ டந்தம் இலாத 1பராபரம் போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந் தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1 1 பராபரன்
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --380 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --380 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 380 ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது தாவென ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --379 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --379 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள் ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர் ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத் தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --378 இரண்டாம் தந்திரம்அடி முடி தேடல்ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --378 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர் மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண் டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங் கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --377 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --377 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 377 தானக் கமலத் திருந்த சதுமுகன் தானக் கருங்1கடல் வாழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற தானப் பெரும்பொருள் தன்மைய தாமே 1கடலூழித்
-
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --376 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --376 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 376 சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர் மூவடி தாவென் றானும் முனிவரும் பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந் தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-375 அடிமுடி தேடல் .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-375 அடிமுடி தேடல் .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன் அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேற்செல நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-374 அடிமுடி தேடல் .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-374 அடிமுடி தேடல் .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ் சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத் தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந் தாண்முழு தண்டமு மாகிநின் றானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்-8 பாடல்- 373 அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்-8 பாடல்- 373 அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந் தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும் வானே ழுலகுறும் மாமணி கண்டனை 1நானே அறிந்தேன் அவனாண்மை யாலே. 1 நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 371 எலும்பும் கபாலமும் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 371 எலும்பும் கபாலமும் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில் எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்-8 பாடல்- 372 அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்-8 பாடல்- 372 அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றுகின் றாரே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -370 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -370 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால் தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ் சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -369 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -369 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் கூறது வாகக் குறித்துநற் சக்கரங் கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக் கூறது செய்து 1தரித்தனன் கோலமே 3 1 கொடுத்தனன்
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -368 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -368 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 368 சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும் சக்கரந் தன்னைத் 1தரிக்கவொண் ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே 1 திரிக்கவொண்
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -367 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -367 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 367 மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங் கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர மேல்போக வெள்ளி மலைஅம ராபதி பார்ப்போக மேழும் படைத்துடை யானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -366 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -366 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 366 பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங் கண்பழி யாத கமலத் திருக்கின்ற நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம் விண்பழி யாத விருத்திகொண் டானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -365 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -365 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 365 சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்பாடல் -364 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -364 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 364 தண்கடல் விட்ட தமரருந் தேவரும் எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர் விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங் கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -363 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -363 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர் தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு உலகார் அழற்கண் டுள்விழா தோடி அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -362 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -362 தலைப்பு - பிரளயம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத் திருவருங் கோவென் றிகல இறைவன் ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -361 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -361 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை 1விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -360 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் - 360 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென வில்லாற் புரத்தை விளங்கொ கோத்தவன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -359 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -359 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர் அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச் செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங் குவிமந் திரங்கொல் கொடியது வாமே
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-358 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-358 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் அரிபிர மந்தக்கன் அருக்க னுடனே வருமதி வாலை வன்னிநல் இந்திரன் சிரமுக நாசி 1சிறந்தகை தோள்தான் அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-357 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-357 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக் குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச் சிவந்த பரமிது சென்று கதுவ உவந்த பெருவழி யோடி வந்தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-356 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-356 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள் அப்பரி சேயவ ராகிய காரணம் அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட் டப்பரி சாகி 1அலர்ந்திருந் தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-355 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-355 தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் அப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள் அப்பரி சேயங்கி அதிசய மாகிலும் அப்பரி சேயது நீர்மையை யுள்கலந் தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் 354- தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் 354- தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் சந்தி செயக்கண் டெழுகின் றாதானும் எந்தை யிவனல்ல யாமே உலகினிற் பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய அந்தமி லானும் அருள்புரிந் தானே
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் 353 - தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் 353 - தக்கன் வேள்வி ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -352 லிங்க புராணம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -352 லிங்க புராணம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 352 ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள் வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று நாடி இறைவா நமேன்று கும்பிட ஈடில் புகழோன் எழுகவென் றானே .
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -351 லிங்க புராணம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -351 லிங்க புராணம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 351 உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் லிங்க புராணம் பாடல் -350 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் லிங்க புராணம் பாடல் -350 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 350 தாங்கி இருபது தோளுந் தடவரை ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி ஆங்கு நொத்தம ராவென் றழைத்தபின் நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் லிங்க புராணம் பாடல் 349 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் லிங்க புராணம் பாடல் 349 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 349 ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும் ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி 1வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே 3
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் லிங்க புராணம் பாடல் 348- ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் லிங்க புராணம் பாடல் 348- ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 348 திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறி வானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் லிங்க புராணம் பாடல் 347- ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் லிங்க புராணம் பாடல் 347- ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 347 அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி முடிசேர் மலைமக னார்மக ளாகித் திடமார் தவஞ்செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -346 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -346 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் --345 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் --345 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
-
திருமூலரின் திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 344 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலரின் திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 344 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 344 முத்தீ கொளுவி முழங்கொ வேள்வியுள் அத்தி யுரியர னாவ தறிகிலர் சத்தி கருதிய தாம்பல தேவரும் அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.
-
திருமூலரின் திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 343 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலரின் திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 343 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 343 அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே.
-
திருமூலரின் திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 342 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலரின் திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 342 பதி வலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 342 எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை 1யோதிபாற் பொங்குன்ய் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின் அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -341 பதிவலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -341 பதிவலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 341 எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந் தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே .
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -340 பதிவலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -340 பதிவலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 340 கொலையிற் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித் தலையை யாந்திட்டுச் சந்திசெய் தானே.
-
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் - 339 தலைப்பு -. பதிவலியில் வீரட்டம் எட்டு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் - 339 தலைப்பு -. பதிவலியில் வீரட்டம் எட்டு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 339 கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம் வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
The Tirumantiram is divided into nine chapters, 9 tantras (tantirams); 1. Philosophical views and divine experience, impermanency of the physical body, love, education etc. 2. Shiva's glory, His divine acts, classification of souls etc. 3. Yoga practices according to the eight-angled way of Patanjali. Also refers to Vaasi Yoga 4. Mantra, tantra, etc. 5. Various branches of Saiva religion; the four elements of Shaiva Siddhanta. 6. Shiva as guru bestowing grace and the devotee's responsibility. 7. Shiva linga, Shiva worship, self-control. 8. The stages of soul experience . 9. Panchadsara manthiram, Shiva's dance, the state of samadhi, etc. The poems have a unique metrical structure, each line consisting of 11 or 12 syllables depending on the initial syllable. Tirumular discusses the four steps of spiritual progress; Charya, Kriya, Yoga and Gnana, the Shaiva Siddhanta concept of Pati, Pasu and Pasa where Pati stands for Lord shiva, Pasu stands for the human kind and Pasa stands for Maya (
HOSTED BY
SARAVANAN ARUNACHALAM
CATEGORIES
Loading similar podcasts...