PODCAST · religion
vethathiriyam2020
by Maniz all at 1 channel
அருட்தந்தை வேதாத்திரிமகரிஷி அவர்களின் நாள்காட்டி வரிகளுக்கான கவிதை விளக்கம்
Episodes
-
வாழ்க்கை மலர்கள்
வாழ்க்கை மலர்கள்
-
அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ மனதாலோ தன்னோடு இணைத்துப்பிடித்து கொண்டிருப்பது.

ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது இயலாத செயலாகும் அதற்குத் தேவையும் இல்லை.

எண்ணமே செயற்கைக் கருவிகளோடு இயற்கைக் கருவிகளை யெல்லாம் இயக்கும் சக்தி.

ஆறாவது அறிவு போதிய வளர்ச்சி பெற்றால் தான் மனிதனுக்குப் பிறரை மதித்து ஒத்தும் உதவியும் வாழும்..
ஆறாவது அறிவு போதிய வளர்ச்சி பெற்றால் தான் மனிதனுக்குப் பிறரை மதித்து ஒத்தும் உதவியும் வாழும் பண்பு அமையும்.
-
பிரார்த்தனை என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் சங்கல்பம்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே.

பிரம்மம், பூரணம், அறிவு, ஆற்றல் எல்லாம் ஒன்றே.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
அளவோடு உணவு உண்டால் உடல் உணவைச் சீரணிக்கும். அதிகமாக உண்டால் உடலை உணவுச் சீரணிக்கும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
நோய்ற்ற உடலை உடையவர்கள் தான் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ முடியும். அவர்களுக்கு அறிவும் திரண்பட இயங்கும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
பிரச்சனைகளுக்குள் நடைபெறுவது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டால் சிக்கலற்று வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புமில்லை ஏமாற்றமுமில்லை.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
இச்சை எழும் போதே காரணம் கண்டிடு இச்சை முடிந்திடச் சூழ்நிலை பார்த்திடு
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
எண்ணத்திற்குக் காவலாக எண்ணத்தையே வைக்க வேண்டும். எண்ணத்தை ஆராய எண்ணத்தால் தான் முடியும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும் என்னும் எண்ணங்கள் எங்கும் பாயும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி வரிகளுக்கான விளக்கம்
எண்ணியவெல்லாம் எண்ணிய படியேயாகும் எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடல்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
உயிர்ச்சக்தியின் இயக்க விளைவு தான் எண்ணம் அது அறியும் திறனுயுடையதால் அறிவென்றும் கூறப்படுகிறது.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி வரிகளுக்கான விளக்கம்
மனம் தன்னை தூய்மை செய்து கொள்ள எடுக்கும் முயற்சியே தற்சோதனை.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
மனம் தான் மனித வாழ்க்கையின் விளை நிலம் மனிதன் தன்மை எதுவோ அது தான் மனிதனுடைய தன்மை.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
காலம் தாழ்த்தாமல் கடமைச் செய். இல்லையேல் காலம் உன்னைத் தாழ்த்திவிடும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
ஆசை முறைகெட்டுப் போனால் பேராசை முறைப்படுத்தப்பட்ட ஆசை நிறைமனம்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவி வரிகளுக்கான விளக்கம்
எவ்வுயிற்கும் தோன்றுவதற்கு ஏற்றதொறு திருவழியாய் வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
ஞாலத்தை அறிவது விஞ்ஞானம், மூலத்தை அறிவது மெய்ஞானம்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
புலன் என்பது அறிவு. மெய் என்பது ஞானம்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
பழக்கத்திற்கு மனிதன் அடிமையாகிறான். பழக்கத்தினால் மனிதன் உயரவும் முடியும் தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
எப்போதும் சிந்தித்து ஆற்றும் செயல்களினால் முன் வினையின் தீமையும் தடுக்கப்படும். எதிர்காலமும் இனிமையாக இருக்கும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
சமுதாயமே மனிதனை உயர்விக்கும் கலாசாலை.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
உணர்ச்சிகளில் மயங்காமல் வாழும் தெளிவு நிலையே விழிப்பு நிலை ஆகும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
மனிதன் அனுபவிக்கும் பொருட்கள் சமுதாய கூட்டுறவில் பெற்றதன்றி தனி ஒருவன் காரணமாக முடியாது.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
செயலின் விளைவாக இறைவனைக் காணும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினம் உலக அமைதி தின விழா.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
நன்மை செய்பவனுக்கு இறைவன் தரும் வரம் இன்பம். தவறு செய்பவனுக்கு இறைவன் உணர்த்தும் வழியே துன்பம்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
செயல் புரிபவன் மனிதன் செயல்களின் விளைவாக வெளிப்படுவது இறைநிலை ஆகும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
கடவுள்+ஆணவம்+கன்மம்+மாயை= மனிதன். மனிதன்-ஆணவம்-கன்மம்-மாயை= கடவுள்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
குழந்தைகளின் மனதில் நம்பிக்கையை செதுக்குகிற சிற்பிகள் தான் பெற்றோர்கள்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
அறிவாளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.ஞானியர்கள் துதிக்கப்பட வேண்டியவர்கள்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவி வரிகளுக்கான விளக்கம்
அறியாமை அழிவுக்குத்துணை போகும். ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
அறிவை ஏடுகளில் பெறலாம். ஞானத்தை தவத்தால் பெறலாம்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி கவி வரிகளுக்கான விளக்கம்
அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது உணரப்படுவது.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி நாட்காட்டி வரிகளுக்கான விளக்கம்
கர்மம் - செயல் அல்லது வினை யோகம் = ஒன்றுபடுதல்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாட்காட்டி வரிகளுக்கான விளக்கம்
தன்னோடு இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து அதனைக் காத்து வருவது கருணை.
-
இன்றைய நாள்காட்டி வரிகளுக்கான விளக்கம்
துன்பம் போக்கும் தூய நெறியே அன்பாம் அறமாம் அறிவின் உயர்வாம்
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்காட்டி வரிகளுக்கான விளக்கம்
எப்போதும் விழிப்போடும் சிந்தனையோடும் ஆற்றும் செயல்களினால் முன் வினையின் தீமைகள் தடுக்கப்படும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்காட்டி வரிகளுக்கான விளக்கம்
செய்த தவறுகளே துன்பமாக முளைகின்றன.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்கட்டி வரிகளுக்கான விளக்கம்
செயல் ஒழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்காட்டி வரிகளுக்கான விளக்கம்
உணர்ச்சிகளில் மயங்காமல் வாழும் தெளிவு நிலையே விழிப்புநிலை ஆகும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்காட்டி வரிகளுக்கான விளக்கம்
அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி. அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்காட்டி வரிகளுக்கான விளக்கம்
வாங்கும் கடனும் தேங்கும் பணமும் வளர வளர மன அமைதியைக் கெடுக்கும்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்காட்டி வரிகளுக்கான விளக்கம்
நேற்று அசாத்தியமாய் இருந்து இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்காட்டி வரிகளுக்கான விளக்கம்
எண்ணம் சொல் செயலால் எவருக்கும் எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிரு.
-
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நாள்க்காட்டி வரிகளுக்கான விளக்கம்
அறியாமை அலட்சியம் உணர்ச்சிவயம் மூன்று வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
அருட்தந்தை வேதாத்திரிமகரிஷி அவர்களின் நாள்காட்டி வரிகளுக்கான கவிதை விளக்கம்
HOSTED BY
Maniz all at 1 channel
CATEGORIES
Loading similar podcasts...