Skip to content
Word4All podcast artwork

PODCAST · religion

Word4All

by Hope Mission

One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.

Publisher-supplied feed metadata · PodParley refreshed Sep 5, 2025 · Source feed

Episodes

  1. உங்கள் கையில் காணப்படும் சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதித்து , உங்களை சம்பூரணமாக பெருகப்பண்ணுவார்.

    ஒரு பெரிய மரத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் பின்னால் ஒரு சிறிய விதை உள்ளது. * ஒருவேளை, இன்று உங்கள் கையில் பணம், நேரம், அறிவு, திறன்கள், அனுபவம், நிபுணத்துவம் போன்றவை மிகக் குறைந்த அளவில் காணப்படலாம். * ஆனால், நீங்கள் பெரிதாக வளர, உங்கள் கையில் காணப்படும் இந்த சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதிக்க...

  2. GOD WILL BLESS THE LITTLE THINGS YOU HAVE GOT TO MAKE YOU GROW LARGE.

    There is a tiny seed behind the life cycle of a big tree. * Maybe you've got very little in your hand today. * It could be money, time, knowledge, skills, experience, expertise, etc. * But God can bless these little things to make you grow large. * Are you amazed by all the great achievements…

    more
  3. தேவன் என்றென்றைக்கும் என்னுடையவர்

    தேவன் உங்களுக்குச் சமீபமாய் உங்கள் அருகிலிருக்கிறாரா? * உங்கள் உள்ளத்தின் ஆழத்தில், எப்படிப்பட்டதொரு பிணைப்பை இயேசுவினிடத்தில் கொண்டிருக்கிறீர்கள்? * தூரமான ஒரு இடத்தில் பயப்படத்தக்கவரும், ஆராதிக்கப்படத்தக்கவருமான ஒரு கடவுளாக இருக்கிறாரா? அல்லது * உங்கள் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய...

  4. GOD IS MINE FOREVER.

    * Is God in a far away place to be revered and worshiped? OR * Is He the God you are looking to take your life requirements? OR * Is He a problem solver, you're reminded only when there's a crisis? Do you know, God values each and every one of us individually, and He simply cherishes the personal...

  5. இயேசு உங்கள் ஜெபங்களுக்குச் செவிசாய்க்கிறார். நீங்கள் வேண்டிக்கொள்பவற்றை அவர் தருவார்.

    * ஜெபத்தைக் கேட்கிற தேவன் நமக்கு இருக்கிறார். * அவரை நாம் வேண்டிக்கொள்ளும்போது, அவர் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிகொடுத்து நாம் வேண்டியதை நமக்கு அருளுகிறார். * ஜனங்களின் வாக்குறுதிகள் பொய்த்துப்போனதால் சோர்வுற்றிருக்கிறீர்களோ? * அதிகாரத்தில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து, நீங்கள் கொடுத்த மனுவிற்கான...

  6. JESUS LISTENS TO YOUR PRAYERS. HE WILL GIVE WHAT YOU ASK FOR.

    * We have a prayer answering God. * When we ask Him, He listens to our prayers and therefore He gives us what we ask for. * Are you disappointed with people over their failed promises? * Are you eagerly awaiting the status of your petition to a person in authority? * Are you keen to get an…

    more
  7. உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

    அன்பு தேவ பிள்ளையே, * நீங்கள் ஒரு நோக்கத்திற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று அறியீர்களா? * மற்றவரை இரட்சிக்க நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். * நாம் மற்றோரை ஆசிர்வதிக்க ஆசிர்வதிக்கப்ப்ட்டிருக்கிறோம். * இந்த உலகத்தில் நாம் தான் தேவனுடைய பிரதிநிதிகள். * நம்முடைய கிரியைகள் மற்றும் வார்த்தையின்...

  8. GO INTO ALL THE WORLD AND PREACH THE GOSPEL TO ALL CREATION

    Dear child of God, * Don't you know that you've been chosen for a purpose? * We are saved to save others. * We are blessed to be a blessing to others. * We are the ambassadors of God in this world. * Through our work and our words, we are called to witness Christ. * We can not remain aloof and...

  9. நான் என் வளங்கள் நீர்த்துப்போகும் நிலையில் உள்ளேன். சோர்வடைகிறேன். எனக்கு யார் உதவ முடியும்?

    * நாம் தாகமாக இருக்கும்போது தண்ணீர் குடிக்கிறோம். * பசியாக இருக்கும்போது நமது பசியைப் போக்க அல்லது நம் சுவை மொட்டுகள் மற்றும் வயிற்றை நிரப்ப உணவை சாப்பிடுகிறோம். * ஆம்! எல்லா நேரங்களிலும் நம்மைத் திருப்திப்படுத்த, நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு ஆதாரம் நமக்கு தேவை. * நம்முடைய முழுப்...

  10. I AM TIRED AND RUNNING OUT OF MY RESOURCES. WHO CAN HELP ME?

    * We drink water when we are thirsty. * We eat food to alleviate our appetite while we are hungry or to satisfy our taste buds and tummy. * Yes! We need a resource that satisfies our needs to replenish us at all times. * And our God is the true source of all the necessary supplements for the…

    more
  11. நான் எப்படிப் பேசுவது என்ன பேசுவதென்று அறிய ஆண்டவர் எனக்கு உதவி செய்வாரா?

    பேச்சு என்பது, ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாததொரு பகுதியாயிருக்கிறது. இது, தகவல் தொடர்பிலேயே ஓர் மிகச் சிறந்த வழிமுறையாகும். * ஆனால், பேச்சுக்கள் தவறாக வெளிப்படுவதினால்தான் அநேக வேளைகளில் பிரச்சனைகள் எழும்புகின்றன. * சூழ்நிலைகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளும் மொழியும், பிறரைக் காயப்படுத்தி,...

  12. I AM STRUGGLING WITH MY COMMUNICATION. CAN GOD HELP ME ON WHAT TO SPEAK AND HOW TO SPEAK?

    Speech is an integral part of everyone's life and is one of the most effective means of communication. * But sadly, most of the time, issues begin because of the wrong way of speaking. * Inappropriate words and language have affected others, causing unimaginable damage to relationships. * Wrong...

  13. GOD WILL TURN YOUR DARKNESS INTO LIGHT AND MAKE THE ROUGH PLACES SMOOTH.

    * Are you groping in darkness, literally struggling to know where, when and how to proceed further? * Are you left alone with no one around to help you in the most trying times? * Is your life going on a bumpy road? * Are you facing tough situations in your job or business? * Is your marriage…

    more
  14. தேவன் உங்கள் இருளை வெளிச்சமாக்கி, கரடான பாதைகளையெல்லாம் செவ்வையாக்குவார்.

    * அடுத்து, எங்கே, எப்பொழுது, எப்படிச் செல்வதென்று தெரியாமல், இருளில் தடுமாறுவதுபோல் தவிக்கிறீர்களா? * சோதனை மிகுந்த காலங்களில், உதவிடச் சுற்றிலும் யாருமின்றி, தனிமையில் விடப்பட்டீர்களோ? * உங்கள் வாழ்க்கை, குண்டும் குழியும் நிறைந்த சாலையில் சென்றுகொண்டிருக்கிறதோ? * உங்கள் பணியிலும் தொழிலிலும்...

  15. தேவன் உங்களை விசாரித்து, உங்கள் ஆதாரங்களையெல்லாம் அதிகரித்து, உதார குணத்தின் மிகப்பரிய அறுவடையை உங்களுக்குள்ளே உருவாக்குவார்.

    தேவனே எல்லா ஆசிர்வாதங்களுக்கும் ஊற்றாயிருக்கிறார். * இப்பிரபஞ்சம் அனைத்திற்கும் மேலான ஆதாரம் அவர் மட்டுமே. * உதார குணத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அவர் மட்டுமே. * ஒவ்வொருவரு ஜீவனுக்கும் அவர் உணவளித்துக் காப்பாற்றுகிறார். * (இப்படிப்பட்ட) அவர், தமது ஜனங்கள் தம்மை அப்படியே பின்பற்றவேண்டும்...

  16. GOD WILL PROVIDE AND INCREASE YOUR RESOURCES AND THEN PRODUCE A GREAT HARVEST OF GENEROSITY IN YOU.

    God is the source of all blessings. * He is the ultimate resource for the entire universe. * He is the perfect example for generosity. * He provides for everything and everyone without fail. * He also expects His children to imitate His character. As God's child, * You are expected to be generous...

  17. தேவன் உங்களுக்குப் புத்துணர்ச்சி தரும் பனியைப்போலிருப்பார்.

    காலை பனி என்பது ஒரு அழகான விஷயம். * அவை குளிர்ச்சியானவை என்று அறியப்படுகின்றன. அவற்றில் ஏராளமான சுவாசக் காற்று (ஆக்ஸிஜன்) உள்ளது. * அதிகாலை வெளிச்சத்தில் அவை வைரங்களைப் போல பிரகாசிப்பது, கிட்டத்தட்ட ஓர் மாயம் போல் தோன்றி, கண்களையும் ஆன்மாவையும் புதுப்பிக்கிறது. * காலை பனியைப் பொறுத்தவரை, வேதம்...

  18. GOD WILL BE LIKE A REFRESHING DEW TO YOU.

    Dew is a beautiful thing. * They are known to be cool, and they contain lots of oxygen. * Sparkling like diamonds on the field in the early morning light, looking almost magical, refreshing the eyes and soul. * As for morning dew, the Bible speaks mainly of bounty and divine blessing. * It is a...

  19. நீங்கள் இயேசுவால் மீட்கப்பட்டீர்கள். இயேசுவுக்கு சொந்தமானவர்கள்.

    அன்பு தேவ பிள்ளையே, * இந்த உலகில், நீங்கள் தனியாக இல்லை. கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். * உங்கள் குடும்பம் உங்களை கைவிட்டாலும், அல்லது உங்கள் உற்றார் உங்களை வெறுத்தாலும், மற்றவர்கள் உங்களை இனி விரும்பவில்லை என்று நீங்கள் நினைத்தாலும், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். * சர்வ வல்லமையுள்ள...

  20. YOU ARE REDEEMED BY GOD. YOU BELONG TO JESUS.

    Dear child of God, * In this world, you are not alone. God is with you all the time. * Even if your family has forsaken you, or your family, have hated you, and if you feel that others don't want you anymore, don't worry about that. * The Almighty God is reminding you that He has called you by…

    more
  21. நாம் பாவிகளாக இருந்தபோதும், நம்முடைய பாவமான வாழ்க்கைக்கான தண்டனையாக இயேசு நமக்காக மரித்தார்,

    சுத்த கிருபையினாலும், இரக்கத்தினாலும் நாம் இரட்சிக்கப்பட்டோம்.. * நாம் பாவிகளாக இருந்தபோதும், நம்முடைய பாவமான வாழ்க்கைக்கான தண்டனையாக இயேசு நமக்காக மரித்தார், பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மைச் நீதிமான்களாகச்செய்தார். * இயேசுவின் இரத்தத்தில் கழுவப்பட்ட அனைவருக்கும் கடவுளின் குழந்தைகள் என்று...

  22. JESUS DIED FOR US AS A PUNISHMENT FOR OUR SINFUL LIFE & MADE US RIGHT BEFORE GOD THE FATHER.

    We are saved by sheer grace & mercy. * Even when we were sinners, Jesus died for us as a punishment for our sinful life & made us right before God the Father. * All those who had been washed in the blood of Jesus had the privilege of being called the Children of God. * God has given us the spirit...

  23. THERE IS NO LIMIT TO GOD.THERE IS NOTHING THAT GOD CANNOT DO. ALL THINGS ARE POSSIBLE FOR HIM.

    God is perfect. * There is no limit to God.There is nothing that God cannot do. * All things are possible for Him. Realize these facts & always remember them. * Don't boast about your experiences or your current status or strength. * Do not restrict God by seeing Him through your narrow mind. *…

    more
  24. தேவனுக்கு வரம்புகள் இல்லை. அவரால் செய்ய முடியாதது எதுவுமில்லை.அவருக்கு எல்லாமே சாத்தியமாம்.

    தேவன் பரிபூரணர். * அவருக்கு வரம்புகள் இல்லை. அவரால் செய்ய முடியாதது எதுவுமில்லை. * அவருக்கு எல்லாமே சாத்தியமாம். இந்த உண்மைகளை உணர்ந்துகொண்டு, அவற்றை எப்போதும் நினைவிற்கொள்ளுங்கள். * உங்களது அனுபவங்கள், உங்கள் தற்போதைய நிலை, அல்லது வலிமை பற்றி பெருமை கொள்ள வேண்டாம். * உங்கள் குறுகிய மனதின் மூலம்...

  25. உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தமான ஜனமாய் நீங்கள் இருப்பீர்கள்

    அன்பு தேவ பிள்ளைகளே, * தேவன், உங்களைப் பாவம், மற்றும் சாத்தானின் பிடியிலிருந்து விடுவித்திருக்கிறார். ஆனால் அவருக்காக வாழ்ந்து, அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றியாக வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். * நம்முடைய தேவன் பரிசுத்தர், ஆகையால் நாமும் பரிசுத்தராய் இருக்க...

  26. YOU WILL BE A NATION THAT IS HOLY TO THE LORD YOUR GOD

    Dear child of God, * God has set you free from the clutches of Sin and Satan but with the obligation to live for Him & to fulfill His plan & purpose. * Our Lord is Holy, and so we must be Holy. * He has sanctified us with His own blood. * Now, It is our turn to make Him happy by living a Holy…

    more
  27. அரணிப்பான பட்டணத்தைப் போன்று ஆண்டவர் உங்களை வலிமை படைத்தவராக மாற்றுவார்

    * இஸ்ரேலை(அவருடைய பிள்ளைகளை) ஆசீர்வதிப்பது கடவுளின் விருப்பம் என்று உங்களுக்குத் தெரியுமா? * உங்களைப் படைத்த ஆண்டவரை நீங்கள் நம்பினால், அவர் உங்கள் பலவீனத்தின் மூலம் தமது வல்லமையை வெளிப்படுத்துவார். * நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனமாக இருக்கலாம். ஆனாலும் உங்களை ஒரு சாதனையாளராக்க,...

  28. GOD WILL MAKE YOU STRONG LIKE A FORTIFIED CITY

    * Do you know, it is God’s desire to bless His children (Israel) * If you believe in your creator, He will manifest His power through your weakness. * You may be physically & mentally weak. Yet the Lord's power will come upon you to make you an achiever. * He will make you a fortified city that...

  29. மாறாத நித்தியமான அன்பினால் ஆண்டவர் உங்களை தன்பக்கம் இழுத்துக்கொண்டார்.

    கடவுளின் அன்பு மிகவும் ஆழமானது, மிகவும் வலிமையானது மற்றும் அளவிட முடியாதது. அவரது அன்பு உறுதியானது, ஒருபோதும் கைவிடாது. அன்பு தேவ பிள்ளையே, * இவ்வளவு பெரிய அன்பினால், அவர் உங்களை அவரிடம் ஈர்த்திருக்கிறார். * உங்கள் சொந்த தகுதி மற்றும் பலங்களால் நீங்கள் காப்பாற்றப்படவில்லை. ஆனால், அவருடைய...

  30. GOD HAS DRAWN YOU TO HIMSELF WITH HIS UNFAILING LOVE

    God's love is so deep, so strong and is beyond measure. His love is steadfast and never fails. Dear child of God, * With such a great love, He has drawn you to Him. * You are not saved by your own merits & strengths. But, purely by His grace and love. * It's an unmerited favor He has given you. *...

  31. ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்

    ஊக்கம் ஒரு சக்திவாய்ந்த மருந்து. * உங்கள் சூழலில் ஒரு ஆக்கப்பூர்வமான அதிர்வை உருவாக்க, முடிந்தவரை அடிக்கடி பயன்படுத்தவும். * ஊக்கம் மனதளர்வையும் எதிர்மறை சிந்தனையையும் அழிக்கும். * மற்றவர்களிடம் தவறு கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். * அதற்கு பதிலாக, அவர்களில் உள்ள நல்ல குணங்களைத் தேடத் தொடங்குங்கள்....

  32. ENCOURAGE ONE ANOTHER AND BUILD EACH OTHER UP

    Encouragement is a powerful medicine. * Use it as often as possible to create a positive vibe in your ambience. * Encouragement will destroy discouragement & negative thinking. * Stop finding fault with others. * Instead, start looking for the good qualities in them. Admire them & appreciate…

    more
  33. பரலோகத்தில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள என்ன செயயவேண்டும்?

    நம்மை மீட்கும்பொருளாக இயேசு தம்முடைய இரத்தத்தைக் கொடுத்து, நம்முடைய பாவங்களுக்கான விலையைச் செலுத்தினார். * எந்தச் செல்வமும், பணமும், சக்தியும் இந்த மீட்பை வாங்க முடியாது. * இந்த இரட்சிப்பை அனுபவிப்பதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம், ஆண்டவரையும், அவரது உயர்ந்த தியாகத்தையும் சிறு பிள்ளையைப் போன்று...

  34. HOW TO RECEIVE THE ETERNAL LIFE IN HEAVEN?

    Jesus paid the price for our sins by giving His blood as a ransom and redeeming us. * No wealth, no money nor power can buy this redemption. * God expects our childlike Faith in Him & in this supreme sacrifice made for us to enjoy this salvation. * If you are washed in the blood of Jesus, note…

    more
  35. தேவன் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா? நான் தேவ சித்தத்தை அறிவது எப்படி?

    * தேவசித்தம் தங்கள் திருமணத்தில் நிறைவேறட்டும் என்று ஜனங்கள் ஜெபிப்பதை நான் பார்த்திருக்கிறேன். * ஆனால், தீர்மானம் எடுக்க வேண்டிய நேரத்தில், அவர்கள் தங்கள் சித்தம் மற்றும் விருப்பத்திற்கேற்ப, பல்வேறு புதிய கட்டுபாடுகளை சொல்லிக்கொண்டிருப்பர். உங்கள் காரியம் என்ன? நாம் தேவனுடைய சித்தத்தின்படி...

  36. WILL GOD ANSWER TO MY PRAYERS? HOW DO I KNOW GOD'S WILL?

    I have seen people praying that God's will be done in their marriage. * But when the time comes for decisions to be taken, they will insert multiple criteria according to their own will and desire. How about you? The Bible states that if we ask anything according to the will of God, we will…

    more
  37. என் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்க நான் என்ன செய்யவேண்டும்?

    நீதியுள்ளவராய் இருப்பது, நம் வாழ்க்கை முறையாக மாற வேண்டும். * தேவன் நீதிமானைச் சிநேகிக்கிறார். * நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும் என்று வேதம் கூறுகிறது. * தேவன் நீதிமான்களின் ஜெபங்களுக்குப் பதில் தர ஆவலாயிருக்கிறார். * அப்படிப்பட்ட ஜெபங்கள் அவருக்குத் தூபம்வர்க்கம்போல் இருக்கின்றன. நீதியுள்ள...

  38. WHAT SHOULD I DO TO GET MY PRAYERS ANSWERED?

    Being righteous is meant to become a lifestyle. * God loves a righteous person. * He who is righteous shall be made more righteous, says the Bible. * God loves to answer the prayers of righteous people. * Such prayers are like incense to Him. The key to our prayers being answered is a life of...

  39. வெற்றியாளராய் விளங்குவது எப்படி? கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

    நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? * வெற்றி என்பது எளிதல்ல. * எல்லா வெற்றிக்கும் பின்பாக, தியாகம், வியர்வை கண்ணீர் என்பவையெல்லாம் அடங்கி இருக்கின்றன. ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையைக் குறித்துக் கற்பனை செய்துகொண்டிருக்கிறீர்களா? * கனவு காண்பது நல்லது. * ஆனால், கடின உழைப்பும் முறையான திட்டமும்...

  40. HOW TO BE SUCCESSFUL? THOSE WHO SOW WITH TEARS WILL REAP WITH SONGS OF JOY.

    Would you like to be successful? * Success isn't easy. * There will be sacrifice, sweat & tears behind every success. Are you dreaming of a successful life? * It's okay to dream. * But if you don't have a smart plan & hard work, it will just evaporate like a daydream. Action: * Write down your...

  41. தேவன் மற்றவர்களுடைய கண்களுக்கு முன் அதிசயங்களைச் செய்து உங்களை மேன்மைப்படுத்துவார்.

    தேவன் உங்களை விசாரிக்கிறவர். * நீங்கள் விசுவாசத்தில் எடுத்து வைக்கும் அடிகளில் அவர் பிரியமாயிருக்கிறார். * எதிர்ப்புகள் மற்றும் பாதகமான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவரைப் பின்பற்ற நீங்கள் எடுத்த தீர்மானம், அவருடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றது. * கர்த்தருக்காய் நீங்கள் பாராட்டும்…

    more
  42. GOD WILL PERFORM WONDERS FOR YOU BEFORE THE EYES OF OTHERS AND HONOR YOU.

    God cares for you. * He is pleased with your step of faith. * Your decision to follow Him, in spite of all oppositions & unfavorable situations is remarkably valuable to His eyes. * Your zeal for the Lord and the Faith you have on Him is a pleasing aroma to Him. Dear child of God, * Keep going...

  43. பயப்படாதே_W4AT_07AUG

    தேவன் உங்களைக்கொண்டு செய்யும்படியாக ஒரு மாபெரும் அறுவடையை நியமித்திருக்கிறார். * அவர் உங்களை வல்லமையாய்ப் பயன்படுத்தப்போகிறார். நீங்கள் உங்களது வாழ்வில், உங்கள் ஊழியத்தின் மூலம் தேவனுடைய அதிசயங்கள் நடைபெறக் காண்பீர்கள். * தேவன் உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளித்து அற்புதங்கள் செய்வதைக் காண்பீர்கள்....

  44. DO NOT BE AFRAID_W4AE_07AUG

    God has already planned a great harvest through you. God is going to use you mightily. You will see wonders of God happening in your life & through your ministry. You will see God answering your prayers & doing miracles. You will see many people committing their life to accept Jesus Christ as…

    more
  45. W4AT_25APR2020_ பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவாய்

    நீதிமான் பனையைப்போல் செழிப்பான் என்று வேதம் சொல்லுகிறது. * பாவிகளாய்ப் பிறந்த நாம் அனைவரும் இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். * தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாச் சூழ்நிலைகளின் மத்தியிலும் எதிர்ப்புகளின் மத்தியிலும் செழித்து வளர முடியும். நீதிமான்களாகிய நாம், * (அவரால்)...

  46. W4AE_25APR2020_Flourish like a palm and establish like a cedar

    Bible says the righteous will flourish like the palm tree. * We are born sinners but made righteous by the blood of Jesus. * We are the children of God and shall thrive in all situations even amid adversities. As a righteous person, * We will also be established firm and grow tall and wide…

    more
  47. W4AT_24APR2020_தன்னுடைய சமாதானத்தை நமக்குத் தரும் இயேசு.

    இந்த உலகத்தில் கிடைப்பதற்கு அரிதானது சமாதானம். அது தேவனுடைய ஆசீர்வாதம். தன்னுடைய பிள்ளைகளுக்கு இயேசு வாக்கு பண்ணுகிறார்.

  48. W4AE_24APR2020_God gives His peace

    Today, even those who are considered to be successful, wealthy & highly educated are longing to have inner peace. * We can buy the material things of this world using our influence and wealth. * But peace cannot be purchased by anyone nor can be produced in this world. Real peace comes from God.…

    more
  49. W4AE_23APR2020_God will protect in times of trouble.

    We have a good God. * He is our Lord Almighty. * He is all-powerful and present everywhere. * There is nothing impossible for Him. * This world is wicked and troublesome. * We all have to pass through this, and there is no escape. * But, the good news is, Our God is with us all the time, and He...

  50. W4AT_23APR2020_ஆபத்துக்காலங்களில் பாதுகாக்கும் தேவன்.

    கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.

HOSTED BY

Hope Mission

Frequently Asked Questions

How many episodes does Word4All have?

Word4All currently has 95 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is Word4All about?

One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.

How often does Word4All release new episodes?

Word4All has 95 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to Word4All?

You can listen to Word4All on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts Word4All?

Word4All is created and hosted by Hope Mission.
URL copied to clipboard!