All Episodes
Ramana Maharshi Guidance (Tamil) — 92 episodes
ரமண மகரிஷியின் அறிவுரைகள் | Will Power மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? விவரமான விளக்கம்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(53) இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது?
ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று கொள்ளும்
ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர் - பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(52) தியானம் செய்வது எப்படி? அதில் வரும் தடங்கல்களை சமாளிப்பது எப்படி?
ரமண மகரிஷியின் அறிவுரைகள் | தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்
ரமண மகரிஷி | இளமையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா?
ரமண மகரிஷி | தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? வெல்வது எப்படி?
ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3)
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (51) பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (47 - 50) | எவ்வளவு முயன்றாலும் "நான்" புரியவில்லை. இன்னும் சில விஷயமும்
ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (2)
ரமண மகரிஷி | அருணாசல அஷ்டகம் | அருணாசலர் மீது உள்ளத்தைத் தொடும் எட்டு வரிசைகள்
ரமண மகரிஷி | ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள நிலைக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அலங்கரிப்பதில்லை.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (44 - 46) ~ பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Description பார்க்கவும்.
ரமண மகரிஷி ~ சச்சிதானந்தம் என்றால் என்ன? உள்ளமை-விழிப்புணர்வு-ஆனந்தம் - இதை அறிந்து உணர்வது எப்படி?
ரமண மகரிஷி ~ அருணாசல மாகாத்மியம்~"எங்கிருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்"
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? இன்னும் பல விஷயங்கள்.
ரமண மகரிஷி ~ நிலையான சந்தோஷம் பெறுவது எப்படி? இதற்கு வழிமுறைகளை ரமண மகரிஷி தெளிவாக வழங்குகிறார்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (42) ~ ஆன்ம விழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி?
பகவான் திரு ரமண மகரிஷி ~ உள்ளது நாற்பது ~ பரம்பொருள் சொரூப ஆன்மாவின் மீது நாற்பது வரிசைகள் Narrated
ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ மனதைக் கட்டுப்படுத்த, மனதுடன் நயந்து பேசி அதை இணங்கச் செய்ய வேண்டும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (34 - 40) ~ பல விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. Description பார்க்கவும்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (33) ~ உலகம் மாயையா அல்லது மெய்மையா? மகரிஷி இந்த கொள்கைகளை விளக்குகிறார்
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 3 ~ ஒருவரின் மிக உயர்ந்த கடமை ~ மற்றும் பல விஷயங்கள்
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 2 ~ மூன்று பாதைகள் ~ ஆன்ம ஞானத்திற்கு வேண்டிய 3 பாதை
ரமண மகரிஷி ~ குடும்ப பந்தம் என்றால் உண்மையில் என்ன? அந்த பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வது எப்படி?
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (32) ~ அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும்
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 1 ~ சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்
ரமண மகரிஷி ~ திரு ரமண கீதை ~ அறிமுகம் ~ பகவத் கீதையில் கிருஷ்ணர் போல் திரு ரமண மகரிஷி விளக்குகிறார்
ரமண மகரிஷி ~ தான்மை எனும் பூதத்தை, திருமணத்தில் நுழைந்த அந்நியனை, ஒழித்து, சந்தோஷமாக இருப்பது எப்படி
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்து வலிமை பெறுங்கள். அந்த அளவுக்கு உங்களது சூழ்நிலைகள் மேம்படும்.
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்வது என்றால் என்ன? நடைமுறையில் எப்படி செய்வது? அதன் பலன்கள் என்ன?
பகவான் திரு ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள்; பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது.
ரமண மகரிஷி ~ சரணாகதி என்றால் என்ன? சரணாகதி என்பது தனது சொந்த மூல முதலான சொரூபத்திற்கு சரணடைவதாகும்.
ரமண மகரிஷி ~ சொற்பொழிவுகள் பொழுது போக்கு தரலாம்; ஆனால் ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வையே மேம்படுத்தும்
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள்
ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1)
ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்
ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
ரமண மகரிஷி ~ பணிகளில் திறமும் வலிமையும் பெறுவது எப்படி? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.
ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.
ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. Descriptionல் விவரங்கள்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயம்.
ரமண மகரிஷி ~ தன்னலமற்ற செயல்கள் செய்வதும் பணிகள் புரிவதும் எப்படி? ரமண மகரிஷியின் நடைமுறைப் பாடங்கள்
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷி ~ ஆன்மீக விதத்தில் இதயம், ஹ்ருதயம், உள்ளம் என்றால் என்ன? சொரூப ஞானத்துடன் என்ன சம்பந்தம்?
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷி ~ கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? நமது எத்தனம் தேவையா?
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) விவரங்களுக்கு Description பார்க்கவும்
பகவான் திரு ரமண மகரிஷி அளித்து அருளிய அருணாசல தீப தர்சனம் - ரமண மகரிஷியின் துதிப்பாடல்
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "ஞானி/குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) விவரங்களுக்கு Description பார்க்கவும்
"ஓம்" சக்தி வாய்ந்த மந்திரம் ~ ரமண மகரிஷி விளக்கம், "ஓம்" என்பதன் பொருள், முக்கியத்துவம், உபயோகங்கள்
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (5) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (4) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (3) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (2) ~ பல விளக்கங்கள் ~ Description பார்க்கவும்
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (1) ~ நான் யார் என்று எப்படி விசாரித்து அறிவது
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 4~சந்தோஷம் எப்படி நமது உண்மை தன்மை~உலகில் ஏன் துன்பம், தீவினை
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், வேறு பல
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 1 ~ பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவு விலக்குவது எப்படி?
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (27) ~ மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன?
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (26) ~ மனதின் தன்மை கண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி?
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (25) ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம்
ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஊடுருவும் மாபெரும் அமைதி ~ Description பார்க்கவும்.
நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I?
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (21 - 24) ~ பல உபயோகமான விஷயங்கள்~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (18 - 20) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (14 - 16) விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (11 - 13) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (1 - 10) ~ அற்புதமான அறிவுரைகள் ~ பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன
ரமண மகரிஷிக்கு மிருகங்கள் மீதிருந்த அன்பு (பகுதி 3) ~ ரமணர் பரமாத்மாவானதால் அவரது அன்புக்கு அளவில்லை
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 2) ~ மிருகங்களுக்கு அதிக புத்திசாலித்தனம் உள்ளது
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 1) ~ ரமணரின் மர்மமான சக்தி கொடிய விலங்கைக் கூட பணிவாக்கியது
ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - பொருள் மட்டும் - (Meaning Only)
ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - வரிசைகளும் பொருளும் - (Original Verses and Meaning)
ரமண மகரிஷியும் தெய்வீக பசு லக்ஷ்மியும் (பகுதி 2) - ஆன்மீக குணங்கள் கொண்ட பசு ரமணரின் அருள் பெற்றது
ரமண மகரிஷியும் தெய்வீக பசு லக்ஷ்மியும் (பகுதி 1) - மிருகங்களும் மனிதரைப் போல நடந்துக் கொள்ள முடியும் எனத் தெரிகிறது
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 5 ~ ரமணாஸ்ரமம் ஏற்பட்டது
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 4 ~ அருணாசலத்தில் திரு ரமணரின் வாசம்
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 3 ~ அருணாசலத்திற்கு திரு ரமணரின் பயணம்
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள், விவரங்கள் ~ பகுதி 2 ~ ரமணரின் மரணத்தைக் கடந்த அனுபவம்
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள், விவரங்கள் ~ பகுதி 1 ~ இளமைக் காலம்
பகவான் திரு ரமண மகரிஷி ~ மாபெரும் குரு, ஞானியர்களுக்கெல்லாம் ஞானி, வழிகாட்டும் மர்மமான சக்தி, கடவுள்