PODCAST · religion
Talks With Ramana Maharshi (Tamil)
by Vasundhara ~ வசுந்தரா
வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.
-
26
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(53) இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது?
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது? பக்தரின் இன்னும்பல கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளித்து விளக்கம் அளிக்கிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
25
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(52) தியானம் செய்வது எப்படி? அதில் வரும் தடங்கல்களை சமாளிப்பது எப்படி?
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : தியானம் செய்யும்போது சில சமயங்களில் எளிதாக இருக்கிறது, சில சமயம் முடியவேஇல்லை, இதை சமாளிப்பது எப்படி? இதயம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு ஜீவனுக்கு என்ன ஆகிறது? தியானம் என்றால் என்ன, செய்வது எப்படி? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
24
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (51) பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகசக்திகளை நாடுவது சரியில்லை. கஷ்டம் வரும்போது கடவுளிடம் சரணடைய வேண்டும்; அவரது உதவியை பணிவுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamilWebsite : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
23
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (47 - 50) | எவ்வளவு முயன்றாலும் "நான்" புரியவில்லை. இன்னும் சில விஷயமும்
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (47 - 50) ~ 1) ஆன்மசுய விசாரணை சுயநலமா? அதை விட சுயநலமற்ற காரியங்கள் செய்வது மேலானதா? 2) எவ்வளவு முயற்சி செய்தாலும் "நான்" என்ற எண்ணத்தைக் கண்டுபிடிக்கவேமுடியவில்லை. உண்மையான "நான்" எப்படி அறிவது? 3) ஒருவர் எப்போது ஞானியாவார் என்று பகவான் சொல்வாரா? 4) பரபக்தி என்பதற்கு உதாரணம் என்ன? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
22
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (44 - 46) ~ பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Description பார்க்கவும்.
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (44 - 46) ~ பல விஷயங்களை மகரிஷி விளக்குகிறார். 1) ஆன்மீக பயிற்சிக்கு தனிமை அவசியமா? 2) தினசரி வாழ்வு மனச்சிதறலைஉண்டாக்குகிறது. பயிற்சி செய்ய முடியவில்லை. என்ன செய்வது? 3) உலக விவகாரங்கள் புரிந்துக் கொள்ள எளிதாக உள்ளது, ஆனால் ஆன்மீகம் கஷ்டமாக இருக்கிறது. 4) மகரிஷியுடன் இருப்பதென்றால் என்ன? 5) மனதைக் கட்டுப்படுத்துவதும் மனதை ஒருமுக கவனத்தில் ஆழ்த்துவதும் எப்படி? 6) உலக வாழ்வில் தொழில் செய்து சம்பளம்சம்பாதிப்பதையும் ஆன்மீக பயிற்சிகளையும் சமரசப் படுத்தி வாழ்வது எப்படி? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
21
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? இன்னும் பல விஷயங்கள்.
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? மகரிஷி விளக்குகிறார். இன்னும் பல உபயோகமான விஷயங்களைப் பற்றி சிலஅறிவாளர்களின் கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளிக்கிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
20
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (42) ~ ஆன்ம விழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி?
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (42) ~ ஆன்மவிழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி? பெறுவதோடு கூட, அதை வைத்துக் கொள்வது, நீடிக்கச் செய்வது, எப்படி? இந்த அனுபவங்களின் போதுசெய்யும் பயிற்சிக்கு சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்கவேண்டுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
19
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன.
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
18
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (34 - 40) ~ பல விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. Description பார்க்கவும்.
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (34 - 40) ~ பலவிஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. அவற்றில் சில : 1) யோகி ராமய்யா ரமணரின் அறிவுரைகளின் அனுபவத்தை விவரிக்கிறார். 2) த்வைதம் (இரண்டு), அத்வைதம் (ஒருமை) - இவை என்ன? 3) நாம் இறந்தவர்களைக் காண முடியுமா? 4) கர்மா என்றால் என்ன? 5) முக்தி அடைவதற்கு பாதை என்ன? 6) தான்மை அகங்காரம் எப்படி எழுந்தது? 7) செயல் நம்முடையதா இல்லையா என்று நாம் எப்படி அறிவது? 8) புத்தி சார்ந்த அறிவு போதுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
17
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (33) ~ உலகம் மாயையா அல்லது மெய்மையா? மகரிஷி இந்த கொள்கைகளை விளக்குகிறார்
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (33) ~ உலகம்மாயையா அல்லது மெய்மையா? பகவான் மகரிஷி இதைப் பற்றி உள்ள பல கொள்கைகளைப் பற்றி விளக்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
-
16
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (32) ~ அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும்
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (32) ~ அந்தபிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும். பகவான் ரமணர் எவ்வளவு அழகாக உண்மையை உரைக்கிறார்! அதிர்ஷ்டமுள்ளவர்களால் தான் இதைக்கேட்கவும், இதைப் பற்றி சிந்தித்து பயிற்சி செய்யவும் முடியும். ~ வசுந்தரா.
-
15
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. ~ விவரங்கள்: 1) மோட்சம் அடைவது எப்படி? 2) பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி? 3) ஆன்மீக ஞானத்திற்காக நான் என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா? 4) ஞானம் பெற நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன? 5) ஒருகடவுளின் உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா? 6) என் மனம் நிலையில்லாமல் இருக்கிறது. நான் என்ன செய்வது? ̀7) ஒருமுக கவனத்திற்கு சகாயங்கள் உள்ளதா? 8) கடவுளின் தரிசனம் கிடைக்க முடியாதா? 9) பரமாத்மா நம்மை விட வேறுபட்டவரா? 10) கடவுள் உருவவழிபாட்டைத் தவிர, குருவின் வழிகாட்டுதல் அவசியமில்லையா? 11) நாம் சொர்க்கத்திற்குப் போவதில்லையா? 12) மறு பிறப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளநான் முயலக் கூடாதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
14
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயம்.
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (30) ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயங்கள். விவரங்கள்: 1) ஈஸ்வரர் அல்லதுவிஷ்ணு, இவையெல்லாம் உண்மையா? 2) மிக்க உயர்வான சொரூபத்தை மனதில் கருதுவது எப்படி? 3) ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தில் உடலைக்கண்ணுக்குத் தெரியாமல் மறையச் செய்வது அவசியமா? 4) வேதங்களில் முரண்பட்ட விஷயங்கள் உள்ளன. ஏன்? 5) நான் ஒரு பாவி. இதன் காரணமாகஎனக்கு துன்பம் நிறைந்த மறுபிறப்புகள் இருக்குமா? 6) நான் ஒருமுக சிந்தனை செய்தபின், பலவீனமும், மயக்கமும் அல்லல் படுத்துகின்றன. என்னசெய்வது? ̀7) தொழில் பணிகள் உள்ளன. ஆனால் இடைவிடாத தியானத்தில் இருக்க விரும்புகிறேன். இவை இரண்டும் முரண்படுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
13
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (29) ~ விவரங்கள்: 1) மெய்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து விசாரிப்பதில் உள்ள பலாபலன் மட்டுமே, அழிவில்லாத அந்த ஒன்றைஉணர்ந்து அறிய வழிகாட்டுமா? 2) அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை அடைய தெய்வீக அருள் அவசியமா, அல்லது ஜீவனின்உழைப்பு மட்டும் போதுமா? 3) குருவின் அருள், கடவுளின் அருளினால் கிடைக்கும் விளைவில்லையா? 4) ஆன்ம சாம்ராஜ்யம் பெற கடவுள்/குருவின் அருள்தேவையா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 5) ஜீவன் இதயத்தில் உறைவதாக சொல்லப்படுவது சரியா? இதயம் என்பது என்ன? 6) தெய்வீகஅருள், தெய்வீக தயவு - இவற்றில் என்ன வித்தியாசம்? 7) நேர்மையான வாழ்க்கையில் ஈடுபட்டு, ஆன்மாவைப் பற்றி ஆழ்ந்து ஒருமுக சிந்தனை செய்யமுனையும் போது, அடிக்கடி ஒரு வீழ்ச்சி, சீர்குலைவு, முறிவு ஏற்படுகிறது. என்ன செய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
12
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், வேறு பல
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 28 பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், மற்றும் பல விஷயம். இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல் ஆரம்பித்தன. அவை26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும்கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
11
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும்
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 28 பகுதி 2 ~ மெய்மையின், அதாவது உண்மையாக எப்போதும் விளங்கும் உள்ளமையின், தன்மை என்ன? "நான்" என்பதும் ஒரு மாயை என்றால், மாயையை அகற்றுவது யார்? வைராக்கியம் என்றால் எதை விட்டு விட வேண்டும்? ஆசான் அல்லது கடவுளே பக்தருக்கு ஆன்ம ஞானத்தைத் தர முடியாதா? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல்ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
10
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 1 ~ பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவு விலக்குவது எப்படி?
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 28 பகுதி 1 ~ ஆன்மீகப் பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவுகளையும் கவனச் சிதறல்களையும் விலக்கிக் கட்டுப்படுத்துவது எப்படி? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல்ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன. சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்ற வேண்டும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
9
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (27) ~ மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன?
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 27 ~ மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
8
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (26) ~ மனதின் தன்மை கண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி?
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 26 ~ மனதின் தன்மைகண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
7
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (25) ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம்
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் 25 ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம் ~ நான் என்பது யார்? சுய விசாரணை எப்படி செய்வது? மனம் என்பது என்ன? எண்ணங்கள் எங்கிருந்துஎழுகின்றன? சுய ஆன்மாவை உணர்வது எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
6
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (21 - 24) ~ பல உபயோகமான விஷயங்கள்~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (21 - 24). விஷயங்களில் சில : திடமான ஞானம் என்றால் என்ன? நல்ல தரமுள்ள சாத்வீக உணவு என்றால் என்ன? அது ஏன் அவசியம்? உணவு மனதை எப்படி பாதிக்கிறது? குருஎன்பவர் யார்? அவர் எப்படி ஒரு பக்தருக்கு வருகிறார்? எப்படி ஒருவருக்கு உதவுகிறார்? பல ஆசான்களை குருவாகக் கொள்ளலாமா? புத்தகக் கல்வி ஆன்மீகத்திற்குஎவ்வளவு உதவும்? தன் சொரூப நிலையை உணர, உணர்வு முக்கியமா அல்லது பகுத்தறிவு முக்கியமா? இன்னும் பல. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
5
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (18 - 20) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. உரையாடல்கள் 18 - 20. விஷயங்களில் சில : யோகிகளும் மாய வித்தைகளும், நினைவும் மறதியும்; தனிமை என்றால் என்ன? அது ஆன்மீகத்திற்கு அவசியமா? வேலைகளில் தனிமை இருக்கமுடியுமா? ஒரு ஞானி அங்கும் இங்கும் சென்று மக்களுடன் கலப்பது அவசியமில்லையா? ஐரோப்பியர்கள் இதைப் பற்றிய உண்மையைப் புரிந்துக் கொள்வது நிகழுமா? மாயை என்றால் என்ன? சித்திக்கள் முக்கியமா? அவற்றின் பயன் என்ன? தொலைவில் உணர்வது போன்ற சித்திக்கள் நல்லதில்லையா? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
4
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. உரையாடல் 17. விஷயங்களில் சில : பயிற்சிகள் என்ன? பயிற்சிகளுக்கு உதவிகள் என்ன? ஆழ்நிலை தியானத்திற்கு தகுந்த நேரம் எது? சரியான உடல் பாங்கு (posture) எது? அறியாமை என்றால் என்ன? ஆன்ம ஞானத்திற்கு வேலை, தொழில், பணிகள் தடங்களா? பிரம்மச்சரியம் என்றால் என்ன? அது ஆன்ம ஞானத்திற்கு அவசியமா? மணமானவர்கள் ஆன்ம ஞானம் பெறமுடியுமா? போர்களாலும் கடுங்குற்றங்களாலும் நிகழும் உயிரிழப்பு சரியா? ஒருவரது செயல்கள், ஞானியின் செயல்கள், அவரை அடுத்த பிறவியில் பாதிக்காதா? மோனநிலைகள் என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
3
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (14 - 16) விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (14 - 16). விஷயங்களில் சில : இறந்தவர்களுக்கு சேவை, யோகாசன யுக்திகள், பணிகள், பயிற்சிகள், அமைதியான மனம். ஞான மார்க்கம், அறியாமை, இவை என்ன? வேலை, தொழில் ஆன்ம ஞான பயிற்சிக்குத் தடங்கலா? பயிற்சிகள் என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
2
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (11 - 13) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (11 - 13) விஷயங்களில் சில : தலைவிதிக்கு முடிவு உண்டா? ஆன்ம ஞானம் பெற குரு அவசியமா? குருவின் அருள் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்? ஒருவருடைய ஆன்ம ஞானம்மற்றவர்களுக்கு உதவுமா? மனதின் குணங்களை வெற்றி கொள்வதும் ஆன்ம தன்னிலையை உணர்வதும் ஒரு சிக்குச் சுழலா? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
-
1
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (1 - 10) ~ அற்புதமான அறிவுரைகள் ~ பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள்(1 - 10) ~ அற்புதமான அறிவுரைகள் ~ பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.
HOSTED BY
Vasundhara ~ வசுந்தரா
CATEGORIES
Loading similar podcasts...